உத்தேச நகர அபிவிருத்தி திட்டங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
பல முக்கிய நகரங்களில் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் நகர அபிவிருத்தித் திட்டங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டது. அரசாங்கத்தின் வேலைத் திட்டத்துக்கு அமைய நாட்டின் அபிவிருத்தி இலக்குகள்,...

‘எரிபொருள் தட்டுப்பாட்டு பிரச்சினை திங்கள் முடிவுக்கு வரும்’

0
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் தீர்க்கப்பட்டு, திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே. டி. ஆர். ஒல்கா தெரிவித்தார். “வலு...

மடூல்சீமையில் எரிகாயங்களுடன் முதியவர் சடலமாக மீட்பு!

0
பதுளை, மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , பிடாடமாறுவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து, எரிகாயங்களுடன் 87 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த முதியவரின் மகன் தொழிலுக்கு சென்று, வீடு திரும்பிய வேளையிலேயே,...

யாழில் சோகம் – மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி!

0
யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி இருவரும் பலியாகியுள்ளனர். இன்று மதியவேளை வாழைக்குலை ஒன்றினைக் கணவன் வெட்டியபோது தண்ணீர் இறைக்கும் மோட்டார் அருகிலே இருந்த மின்சார வயர் அறுந்துள்ளது. அதனை சரிசெய்த பின்னர்...

‘பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்க சஜித் ஆதரவு’

0
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் தமது தமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் எழுத்துமூல...

‘மலையக மக்கள் தொடர்பில் ஐரோப்பாவிடம் மனோ முன்வைத்துள்ள கோரிக்கை’

0
ஐரோப்பிய ஒன்றிய அரசுகள், மலையக தமிழ் இலங்கை மக்களை கவனத்தில் கொள்ள பிரான்ஸ் வழி காட்ட வேண்டும்." என்று சொன்னேன். பிரான்சிய தூதுவர் எரிக் லெவர்டு, எனது கோரிக்கையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். இதுபற்றி...

தலதா மாளிகைக்கு முன்பாக மீன்பிடித்த இருவர் கைது

0
கண்டி, தலதா மாளிகைக்கு முன்பாக உள்ள வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலதா மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 12 கிலோவுக்கும்...

இவ்வருடத்தின் முதல் 9 வாரங்களில் 10, 688 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

0
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 10, 688 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது கடந்த வருடத்தினை காட்டிலும் இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளதென அந்தப்...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 113 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 113 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618,616 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்ய – உக்ரைன் போரால் தேயிலை ஏற்றுமதி பாதிப்பு – தொழிலாளர்களும் பிரச்சினை!

0
ரஷ்யா, உக்ரைன் போரால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதியும் பாதிக்கக்கூடும். எனவே, அத்துறையில் தொழில் புரியும் ஊழியர்களுக்கான உரிய வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...