கூட்டமைப்பு, ஜனாதிபதி 15 ஆம் திகதி பேச்சு

0
ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்  இந்தத் தகவலை வழங்கினார். கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிப்புகள்...

அதிஉயர் சபையில் சாப்பாட்டுக்கு சண்டையா?

0
" நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையை மூடிவிடுங்கள், நாங்கள் வீட்டில் இருந்து உணவெடுத்து வந்து உண்கின்றோம். " - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெட்டகொட தெரிவித்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர்...

வங்குரோத்து அடைந்துவிட்டதா இலங்கை? சபையில் மூண்டது சர்ச்சை!

0
எமது நாடு வங்குரோத்து அடைந்துவிட்டது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை...

இலங்கையின் மிகவும் வயதான பெண் காலமானார்!

0
இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண்ணாக கருதப்படும்,  கன்கானமி கமகே டிங்கிஹாமி, இன்று காலை (10) தனது 116 வயதில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1906 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி வெலிபிட்டிய பிரதேச...

லொஹான் ரத்வத்தவுக்கு புதிய அமைச்சுப் பதவி!

0
களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் அவர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு...

பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அரச நிறைவேற்று அதிகாரிகள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில்

0
அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்பிற்கு  சொந்தமான 17 தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேதன முரண்பாடு, பதவி உயர்வில் காணப்படும் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி...

‘உக்ரைன் ஜனாதிபதிகூட தலைகாட்டுகின்றார் – எமது நாட்டு நிதி அமைச்சரைக் காணோம்’

0
" போர் சூழ்நிலையில்கூட, உக்ரைன் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றார். ஆனால் எமது நாட்டு நிதி அமைச்சர், நாடாளுமன்றம் வந்து, நிதி நிலைவரம் பற்றி தெளிவுபடுத்துவதில்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்றம்...

30 ஆம் திகதி ஐ.தே.கவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!

0
ஐக்கிய தேசியக்கட்சியின் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்று இம்மாதம் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. அரசுக்கு எதிராகவே இப்போராட்டம் அமையவுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், அக்கட்சியால் நடத்தப்படும் பிரமாண்டக் கூட்டமாக இது அமையும்...

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டம் எதற்கு? நாமல் விளக்கம்

0
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டத்தினால் ஊடக சுதந்திரம் பறிக்கப்படவோ கட்டுப்பாடுகள் விதிக்கப்படவோ மாட்டாதென இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் அபிவிருத்திக் கூட்டிணைப்பு, கண்காணிப்புஅமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம், தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான...

‘மலையக மக்களுக்கு நேசக்கரம் நீட்டினால் அரசுக்கு ஆதரவு’ – ராதா

0
மலையக மக்கள் தொடர்பில் பாகுபாடற்ற விதத்தில் அரசு செயற்படுமானால் அரசின் செயற்பாடுகளுக்கு நாம் பூரண ஆதரவு வழங்கத்தயார் என ஐக்கிய மக்கள் சக்தி எம்பி, வே.இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்திற்கு 05 புதிய...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...