உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

0
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. அதற்கு ரஷ்ய - உக்ரைன் போர் சூழலும் ஒரு காரணமாகும். இதன்படி,  ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2055 அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதாக வெளிநாட்டு...

30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு பிணை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜூவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். தற்போது தற்காலிக விடுப்பில் இருக்கும் பேரறிவாளனுக்கு...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 177 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 177 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618,503 ஆக அதிகரித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கை!

0
இயன்ற அனைத்து அர்ப்பணிப்புக்களையும் செய்து, எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக, இலங்கை கனியவள களஞ்சியங்கள் முனைய நிறுவனத்தின் புதிய தலைவரான ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யு. டி சொய்ஸா தெரிவித்துள்ளார். இன்று காலை...

ஆளுங்கட்சி கூட்டத்தை புறக்கணித்த விமல், கம்மன்பில!

0
ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தை விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் புறக்கணித்துள்ளனர். ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றாலும், விமல் வீரவன்சவின் கட்சி...

உக்ரைனில் இருந்து வெளியேற 27 இலங்கையர்கள் மறுப்பு! 39 பேர் வெளியேற்றம்!!

0
" உக்ரைனில் இருந்து வெளியேறமுடியாது என 27 இலங்கையர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்." - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...

அரச உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்?

0
அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளது. அமைச்சின் செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகளுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 225 லீற்றருக்கு மேலதிகமாக...

ஈபிடிபியா, இ.தொ.காவா? அதிஷ்டம் எந்தக்கட்சிக்கு?

0
விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரான ஜயந்த சமரவீர, இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், அந்தப் பதவியை தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்குமாறு...

சர்வக்கட்சி மாநாட்டுக்கு முன் ஐ.எம்.எப். அறிக்கையை சபையில் முன்வைக்கவும்’ – ரணில் வலியுறுத்து

0
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அரசு உறுதியளித்தது. அந்த உறுதிமொழியின் பிரகாரம் அவ்வறிக்கை சபையில் இவ்வாரத்துக்குள் முன்வைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்...

ஆளுங்கட்சியின் சின்னம் அழுகிய முட்டையா?

0
ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சின்னம் 'அழுகிய முட்டை'யா என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, மக்களை ஒடுக்குவதற்காக அரசு அடக்குமுறையைக் கையாள்கின்றது எனவும் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...