ஊரடங்கு சட்டம் தளர்வு – விசாரணை வேட்டை ஆரம்பம்!

0
கொழும்பில் சில பொலிஸ் பிரிவுகளுக்கும், களனி பொலிஸ் பிரிவுக்கும் நேற்றிரவு முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. மிரிஹான மற்றும் களனி பகுதிகளில் நேற்றிரவு வெடித்த...

இலங்கைக்கு கரம் கொடுக்கும் மேலும் 3 நாடுகள்

0
நாட்டின் எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட சில துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு பிரித்தானியா, தென் கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. குறித்த நாடுகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி...

கொவிட் தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழப்பு

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம் (30) மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16,477ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிடம் இருந்து கிடைத்துள்ள மற்றுமொரு உதவி

0
யாழ்ப்பாணத்தில் 3 தீவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமான மின் உற்பத்தி திட்டத்துக்கு இந்தியா 75 வீத நிதியுதவியை வழங்குகின்றது.அதனை 85 வீதம்வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் – என்று மின்சக்தி அமைச்சர் பவித்ரா...

ஏப்ரல் மாதத்துக்கான பெற்றோல் மற்றும் டீசலை சிரமமின்றி வழங்க முடியும்- பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

0
எதிர்வரும் சில நாட்களில் டீசல் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை...

எரிபொருள் பற்றாக்குறை – தபால் சேவையில் பெரும் தாமதம்

0
தபால் சேவையில் பெரும் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மின்சார தடைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை என்பவற்றால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு இலங்கை அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் -ஜெய்சங்கர்

0
இலங்கை எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் என இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், நாட்டிலிருந்து வௌியேறுவதற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய...

பிரபாகரனை பயங்கரவாதி ஆக்கியது யார்? யாழில் போராட்டம்

0
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பயங்கரவாதியாக்கியது யார் என்பதனை ஐ நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தான் வெளிப்படுத்துவேன் என கூறி தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணம்...

‘யாழில். மோசடி’ – உடனடி விசாரணைக்கு பிரதமர் பணிப்பு

0
யாழ். கொவிட் சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணித்துள்ளார். வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை இன்று (31) தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில்...

மின்வெட்டு, டீசல் தட்டுப்பாட்டால் தேயிலை தொழிற்சாலைகள் முடக்கம்!

0
மின்வெட்டு மற்றும் டீசல் தட்டுப்பாட்டால் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால் ஏற்றுமதியிலும் தாக்கம் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தோட்டப்பகுதிகளில் பறிக்கப்படும் கொழுந்துகள், லொறிகளில் ஏற்றப்பட்டு தொழிற்சாலைகளுக்கு எடுத்துவரப்படும். அங்கு...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...