கூட்டமைப்பின் போராட்டத்தை நாடகமென்கிறது அரசு

0
" பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம். அதனால்தான் பிரதமர் சந்திப்புக்கு வாய்ப்பு வழங்கியும் அதனை பயன்படுத்தவில்லை. சர்வதேசத்துக்காகவே கூட்டமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர்." - என்று இராஜாங்க...

‘தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்க இடமளிக்கமாட்டேன்’ – அமைச்சர் சிபி உறுதி

0
" வன பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். வடக்கு மக்களுக்கு அநீதி ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டேன்." - என்று வனஜீவராசிகள் மற்றும் வன...

மின்சார கட்டணத்தை செலுத்தாத அமைச்சர் யார்? கசிந்தது தகவல்….

0
இலங்கையில் கோடிக்கணக்கான ரூபா மின்சார கட்டணத்தை செலுத்தாத அமைச்சர் தொடர்பில் தகவல் வெளியாகி இருந்தது. சுகாதார அமைச்சர் தங்கியிருக்கும் வீட்டின் மின்சார கட்டணமே செலுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டுக்கான...

‘ரஞ்சனுக்காக ஜெனிவா பறக்கிறார் ஹரீன்’

0
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனிவாவுக்கு பயணம்...

பஸிலின் இந்திய பயணம் ஒத்திவைப்பு

0
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் இந்திய பயணம் இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சரும், அவரின் செயலாளர் ஆட்டிகலவும் இன்று டில்லி செல்லவிருந்தனர். எனினும், இப்பணம் பிற்போடப்பட்டுள்ளது என நேற்று மாலை திடீரென அறிவிப்பு...

ராஜபக்சவின் கோட்டையில் நாளை ஆட்டத்தை ஆரம்பிகிறது ஜேவிபி!

0
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் கோட்டையே அம்பாந்தோட்டை மாவட்டம். அதிலும் தங்காலை என்பது அவர்களின் பூர்வீக ஊர்.   எனவே, தங்காலையில் இருந்துதான் ஆட்சியைப் பிடிப்பதற்கான முதலாவது பிரச்சாரக்கூட்டத்தை தேசிய மக்கள் சக்தி ஆரம்பிக்கவுள்ளது. நாளை 26 ஆம்...

மின் துண்டிப்பின் விளைவு -தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்தியுள்ள குளிரூட்டிகளை பராமரிப்பது எவ்வாறு-

0
மின்சார துண்டிப்பு காரணமாக, கொவிட்-19 தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்தியுள்ள குளிரூட்டிகளை பராமரிப்பதற்காக, மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, எரிபொருள் தொடர்ச்சியாக அவசியமாக உள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் கையிருப்பில் உள்ள கொவிட்-19 தடுப்பூசிகள் எதிர்வரும்...

2ஆவது நாளாகவும் போர் முன்னெடுப்பு – அப்பாவி மக்கள் பரிதவிப்பு

0
உக்ரைன் ​மீதான ரஷ்யாவின் போர் 2ஆது நாளாக தொடர்வதால் தொடர்ந்து குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததாகவும், பொதுமக்களை உஷார்படுத்த சைரன்கள் ஒலித்துக்கொண்டே இருந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. உக்ரைன் நாட்டின் மீது நேற்று...

அதிகாரப்பகிர்வு அவசியம் – விக்கி வலியுறுத்து!

0
" அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் இந்தியாவின் தலையீட்டை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம். எங்களின் இலக்கு ,கொள்கை, எதிர்பார்ப்பு ஒரு சமஷ்டி...

போருக்கு எதிராக போராட்டம் – ரஷ்யாவில் நூற்றுக்கணக்கானோர் கைது!

0
உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் ஈடுபட்ட சுமார் ஆயிரத்து 400 ஆர்ப்பாட்டக்காரர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர் என...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...