புஷ்பிகா டி சில்வாவின் திருமதி இலங்கை அழகி மகுடம் பறிக்கப்பட்டது

0
புஷ்பிகா டி சில்வாவிடமுள்ள திருமதி இலங்கை அழகி பட்டத்தை உடன் அமுலாகும் வகையில் ரத்து செய்வதற்கு திருமதி இலங்கை அழகி ஏற்பாட்டு குழு பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக...

இலங்கைக்கு 400,000 ரெபிட் அன்டிஜென் பரிசோதனை கருவிகள்

0
கொவிட் பரிசோதனைக்கு தேவையான 400,000 ரெபிட் அன்டிஜென் பரிசோதனை கருவிகள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த பரிசோதனை கருவிகள்...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 405 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 405 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 582,064 ஆக அதிகரித்துள்ளது.

பெரியவெங்காயம், கிழங்கு – மிளகாய் செய்கையாளர்களுக்கு இழப்பீடு

0
பயிர்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஆராய்ந்து, அதன் பின்னர் பெரியவெங்காயம், கிழங்கு மற்றும் மிளகாய் ஆகியவற்றிற்கு இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள்...

பெருந்தோட்ட மக்களுக்கும் 5,000 ரூபாவை வழங்கவும் – சபையில் திகா கோரிக்கை

0
மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு...

நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு கொவிட்

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா, கொவிட்-19 தொற்றுக்குள்ளான 50ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இதேவேளை, ஐக்கிய மக்கள்...

‘பெருந்தோட்ட மக்களுக்கு கோதுமை மா வழங்கப்படவில்லை’

0
' பெருந்தோட்டப்பகுதி மக்களுக்கு கோதுமைமா நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிலுந்தாலும், அவ்வாறு கோதுமை மா வழங்கப்படவில்லை." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெ...

காலிக்கு வெள்ளிக்கரண்டி; நுவரேலியாவுக்கு தகரம் – மனோ சாடல்

0
" எங்கள் ஆட்சியின் போது, 29 ஒக்டோபர் 2019ம் வருடம் வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியின்படி, நுவரெலியா, காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பழைய பிரதேச செயலகங்கள் பிரிக்கப்பட்டோ, தரமுயர்தப்பட்டோ புதிய முழுமையான பிரதேச...

இவ்வாண்டுக்குள் உள்ளாட்சிமன்றத் தேர்தல்!

0
இவ்வாண்டு இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் நடத்தப்பட்டால் அது சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே மேற்கொள்ளப்படும். தேர்தல் நடத்துவது...

எரிபொருள் விலை உயருமா? இன்று வெளியான அறிவிப்பு

0
எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இந்த...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...