பெருந்தோட்ட மக்களுக்கும் 5,000 ரூபாவை வழங்கவும் – சபையில் திகா கோரிக்கை
மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு...
நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு கொவிட்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா, கொவிட்-19 தொற்றுக்குள்ளான 50ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள்...
‘பெருந்தோட்ட மக்களுக்கு கோதுமை மா வழங்கப்படவில்லை’
' பெருந்தோட்டப்பகுதி மக்களுக்கு கோதுமைமா நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிலுந்தாலும், அவ்வாறு கோதுமை மா வழங்கப்படவில்லை." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெ...
காலிக்கு வெள்ளிக்கரண்டி; நுவரேலியாவுக்கு தகரம் – மனோ சாடல்
" எங்கள் ஆட்சியின் போது, 29 ஒக்டோபர் 2019ம் வருடம் வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியின்படி, நுவரெலியா, காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பழைய பிரதேச செயலகங்கள் பிரிக்கப்பட்டோ, தரமுயர்தப்பட்டோ புதிய முழுமையான பிரதேச...
இவ்வாண்டுக்குள் உள்ளாட்சிமன்றத் தேர்தல்!
இவ்வாண்டு இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் நடத்தப்பட்டால் அது சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே மேற்கொள்ளப்படும்.
தேர்தல் நடத்துவது...
எரிபொருள் விலை உயருமா? இன்று வெளியான அறிவிப்பு
எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இந்த...
‘அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடன் விடுவிக்க நடவடிக்கை’ – ஜனாதிபதி பணிப்பு
சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
சந்தையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத்...
‘நாட்டில் 11 இலட்சத்து 70 ஆயிரம் பேர் ஒரு தடுப்பூசியைக்கூட ஏற்றிக்கொள்ளவில்லை’
நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட 11 இலட்சத்து 70 ஆயிரம் பேர் இதுவரை எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார்.
கடந்த சில...
‘கோப்’குழுவில் அநுர – புதிய உறுப்பினர்கள் விவரம் அறிவிப்பு
'கோப்'குழுவின் அநுர - புதிய உறுப்பினர்கள் விவரம் அறிவிப்பு
பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக்கு குழுவுக்கான (கோப்குழு) உறுப்பினர்கள் இன்று பெயரிடப்பட்டனர்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது.
இதன்போதே பிரதி...
‘எல்லை தாண்டிய மேலும் 16 இந்திய மீனவர்கள் கைது’
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, மூன்று மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நெடுந்தீவுக்கு அருகில் நேற்றிரவு குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள்...









