நாட்டின் நெருக்கடிக்கு காரணம் வரையறைகள் இன்றிய கடன்-கம்மன்பில

0
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கொவிட் தொற்று நோய் என அரசாங்கத்தில் இருக்கும் பலர் கூறுவது பொய் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில  தெரிவித்துள்ளார். சிங்கள வானொலி ஒன்றுக்கு வழங்கிய...

நாடு முடக்கப்படுமா?

0
தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலையில் நாட்டை முடக்குவதற்கோ அல்லது நடமாட்டத்தடை விதிப்பதற்கோ தயாரில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், தற்போது நாட்டை...

ஜீ.எல்.பீரிஸ் இன்று இந்தியா பயணம்

0
வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (6) இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அந்த நாட்டு...

இளைஞன் வெட்டிக்கொலை! வடக்கு மடக்கும்புரவில் பயங்கரம்!

0
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புர, வடக்குமலை (வடக்கு மடக்கும்புர) பிரிவில் இளைஞர் ஒருவர் ,இன்று மாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போதே சரவணன் என்ற 30 வயது...

வெள்ளவத்தை கடற்கரையில் இரு சடலங்கள் மீட்பு!

0
வௌ்ளவத்தை கடற்கரையில் அடையாளம் காணப்படாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வௌ்ளவத்தை பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள கடற்கரையில் மிதந்த நிலையில் முதலாவது சடலம் பொலிஸாரினால் இன்று மீட்கப்பட்டது. பின்னர், முதலாவது சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார்...

A/L பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி – கொரோனா தொற்றிய மாணவர்களுக்கு 29 பரீட்சை நிலையங்கள்

0
2021 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே, COVID தொற்றுக்குள்ளாகியுள்ள க.பொ.த. உயர்தர மாணவர்களுக்காக 29 வைத்தியசாலைகளில் சகல வசதிகளுடன் கூடிய பரீட்சை...

’13’ – இருப்பதை இழக்காமல் – முன்னோக்கி நகர்வோம்! மனோ

0
" அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் முழுமையான தீர்வாக ஏற்கவில்லை. அதனை வைத்துக்கொண்டு முன்னோக்கி நகரவேண்டும். மாறாக இருப்பதையும் இழக்கும் விதத்தில் செயற்படக்கூடாது." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக...

IMFஐ நாட அமைச்சர் விமலும் பச்சைக்கொடி?

0
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்துவது எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை - என்று அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தப்படும் என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ள...

‘இரு அரசுகளும் பொறுப்பு கூறவேண்டும்’ – பொன்சேகா

0
" சுதந்திரமடைந்த பின்னர் இந்நாடு பின்நோக்கி பயணித்ததற்கு, நாட்டை மாறி, மாறி ஆண்ட இரு கட்சிகளும் பொறுப்புக்கூற வேண்டும்." - என்று பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

‘ தடுப்பூசி ஏற்றாதவரா நீங்கள்’? – ஏப்ரல் 30 முதல் ‘நடமாட தடை’!

0
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை முழுமையாக ஏற்றியவர்கள் (மூன்று அலகுகள்) மட்டுமே பொது இடங்களுக்குள் செல்வதற்கு அனுமதிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் இந்த நடைமுறை...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...