சஜித்தின் ‘ஓயாத அலை’ ஆட்டம் 15 இல் ஆரம்பம்!
அரச கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டு அமைச்சர்கள் இருவர் வெளியேற்றப்பட்டுள்ள சூழ்நிலையில், அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் 'ஓயாத அலை' எனும்...
பாராளுமன்றத்தில் ⅔ பலத்தை இழந்தது அரசு! இனி நடக்கபோவது என்ன?
அரச கூட்டணிக்குள் மூண்ட உள்ளக மோதல், இன்று பெரும் அரசியல் போராக உருவெடுத்து, முச்சந்தியில் வந்துநிற்கின்றது. கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் கடும் சொற் சமர்...
நாட்டில் நெருக்கடி உச்சம்! பதவி விலகுமா அரசு?
" இரு அமைச்சர்கள் பதவி விலகுவதால் மட்டும் இந்நாட்டில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு முழுமையாக பதவி விலக வேண்டும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...
ரஷ்யப் படைகளின் தளபதி உக்ரைனின் தாக்குதலில் பலி!
உக்ரைன் போரில் ரஷ்யப்படைகளின் முக்கிய கட்டளைத் தளபதிகளில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்.
ரஷ்யாவின் ஏழாவது வான்வழித் தரையிறக்கப் பிரி வின் கட்டளைத் தளபதியும் மத்திய இராணுவ மாவட்டத்தின் கூட்டு ஆயுதப் படைகளது உப தளபதியுமாகிய 47...
ரஷ்யாவில் பேஸ்புக்குக்கு தடைவிதிப்பு!
உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், அதனை முடக்க ரஷியா நடவடிக்கை எடுத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா 10-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷிய தாக்குதலுக்கு...
அரச மரியாதையுடன் ஷேன் வோர்னின் இறுதிச்சடங்கு – ஆஸி. பிரதமர் அறிவிப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் ( வயது - 52) நேற்று காலமானார். தாய்லாந்தில் ஒரு தீவில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவுக்கு அரசியல்...
நிதி அமைச்சருடன் முரண்பாடுகள் இல்லை – மத்திய வங்கி ஆளுநர்
நிதி அமைச்சருக்கும், தனக்கும் இடையில் முரண்பாடு எதுவும் இல்லை - என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும், மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் முரண்பாடு...
நெல்லைக் கொள்வனவு செய்ய கடன்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு
நெல் கையிருப்பை பிணையாக வைத்து, நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்தார்.
போட்டித் தன்மையுடன்...
ரஷ்யாவுக்கு எதிராக விசாரணைக்குழு அமைக்க முடிவு!
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பில் நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக் குழுவை அமைக்கவுள்ளது.
உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷி யா போர் தொடுத்து...
ஷேன் வோர்ன் மாரடைப்பால் காலமானார்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சுழல் பந்து வீச்சில் தனி முத்திரை பதித்தவருமான ஷேன் வோர்ன் இன்று காலமானார்.
தாய்லாந்தில் உள்ள அவரது பங்களாவில் உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பு காரணமாக...












