மேலும் இருவருக்கு பொறி! விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை!!

0
அரச பங்காளிக்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான விதுர விக்ரமரத்ன, பிரேம்நாத் தொலவத்த ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். ஶ்ரீலங்கா...

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் போர்க்கொடி!

0
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்கியமை தவறாகும் - என்று அபயராக விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். இதன்மூலம் நாட்டில் மேலும் ஒரு எதிரணி உருவாகும்...

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 195 பேர் பூரணமாக குணம்

0
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 195 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 609,680 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் 22,443 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று...

வார இறுதி நாட்களில் மின் வெட்டு எத்தனை மணித்தியாலங்கள் ?

0
P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) 4 மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் 3 மணி நேர...

மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடைந்தது

0
28,300 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருளுடன் மற்றொரு எண்ணெய் டேங்கர் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்து சேர்ந்துள்ளது. இதற்கான கொடுப்பனவாக சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 39.3...

‘அன்று மங்கள செய்ததையே விமல் தரப்பு இன்று செய்ய முற்பட்டது’ – அமைச்சர் ஜோன்ஸ்டன்

0
அரசுக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்ததாலேயே விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் -என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " அரசுக்குள் இருந்துகொண்டு...

மீண்டும் இராஜாங்க அமைச்சராக அருந்திக பெர்னாண்டோ

0
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்த இராஜினாமா செய்த அருந்திக பெர்னாண்டோ மீண்டும் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். தென்னை, கித்துள், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சராக அவர்...

50 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் விபத்து – இருவர் காயம்!

0
பண்டாரவளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை, ஹப்புத்தளை பிரதான வீதியி, அம்பத்தன்ன வத்த சந்தியில் இன்று மதியம் காரொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். வெலிமடை பகுதியில் இருந்து ஹப்புத்தளை நோக்கி...

விமல், வாசு, கம்மன்பிலவுக்கு எதிரணி கதவடைப்பு! மனோவிடம் சஜித் உறுதி

0
" அரசில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருடன் நாம் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம். தேர்தலுக்கு முன்னும் சரி, பின்னும்சரி இத்தகைய இனவாதிகளை எம்முடன் சேர்க்க...

‘மீண்டும் அமைச்சு பதவியை ஏற்க தயார் இல்லை – பஸில் ஒப்பந்தக்காரர்’ – விமல்

0
" இந்த ஜனாதிபதியின்கீழ் இனிமேல் அமைச்சு பதவியை ஏற்பதற்கு நான் தயாரில்லை." - என்று விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். " ஶ்ரீலங்கா பொதுஜன...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...