தோட்டப்பகுதி காணிகளை கையகப்படுத்த முயற்சி – ராதா சீற்றம்

0
தமிழக மீனவர்களுக்கும், வடக்கு மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்படுகின்றது. இதற்கு இரு நாட்டு அரசுகளும் இடமளிக்கக்கூடாது. இப்பிரச்சினையை விரைவில் சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் - என்று...

உடல் முழுவதும் 864 பூச்சி உருவங்களை பச்சை குத்திக் கொண்ட அதிசய மனிதர்

0
பூச்சிகள் என்றாலே தமக்கு பயம் என்றும், பூச்சிகளை வெறுப்பதாகவும் கின்னஸ் சாதனை படைத்துள்ள மைக் அமோயா தெரிவித்துள்ளார். சிலந்திகள், தேள்கள், கரப்பான் உள்ளிட்ட பூச்சிகளின் உருவங்களை உடல் முழுவதும் பச்சை குத்திக் கொண்ட அமெரிக்காவைச்...

‘அமைச்சரின் மகனாக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்’

0
ஒரு நாடு ஒரு சட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அது நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திகவின் மகனுக்கும் பொருந்தும் என அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற...

‘ரஞ்சன் விடுதலை’- பிரதமர் மஹிந்த வழங்கியுள்ள பதில்

0
அரசியல் வாதிகளின் தேவைக்கேற்ப கைதிகளை விடுவிக்க முடியாது. அதற்கான நடைமுறைகள் உள்ளன என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாமை தொடர்பில் கருத்து...

‘நாடு எத்திசையை நோக்கி பயணிக்கிறது’ – சஜித் கேள்வி

0
நாடு எந்த திசையை நோக்கி பயணிக்கின்றது என்பது அரசாங்கத்தில் இருக்கும் எவருக்கும் தெரியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சர்வதேச...

மக்களே அவதானம், சுகாதார நடைமுறைகளை தொடர்நது பின்பற்றுவோம்!!

0
மீண்டும் ஒரு கொரோனா தொற்று அலை ஏற்படக்கூடிய அளவுக்கு கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவாகவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இருப்பினும், சுகாதார...

விரைவில் உள்ளாட்சித் தேர்தல்! அரசு அதிரடி வியூகம்!!

0
விரைவில் உள்ளாட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு பரீசிலித்துவருவதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாகவே உள்ளாட்சிசபைத் தேர்தல் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சிசபைகளின் பதவிகாலம் ஓராண்டுக்கு...

இராஜதந்திர புறக்கணிப்புக்கு மத்தியில் சீனாவில் ஒலிம்பிக் கோலாகலம்!

0
மேற்கு நாடுகள் பலவற்றின் புறக்கணிப்புக்கு மத்தியில் சீனாவின் குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன. தலைநகர் பீஜிங்கில் 2008 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் நடைபெற்ற அதே "பறவைக் கூடு" அரங்கத்தில் (Bird's...

வெசாக் தினத்தன்றே ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு!

0
சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஜனாதிபதியால் நேற்று பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை. சிறையில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க, சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்படுவார் என பல தரப்பினரும்...

‘ஹபாயா’ சர்ச்சை – சம்பந்தன் வெளியிட்டுள்ள கருத்து!

0
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ‘ஹபாயா’ சர்ச்சையால் அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், இது இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது எனவும்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...