‘தனிவழி செல்ல கூட்டு சேர்க்கிறது சு.க.’ – இன்று மாலை கூடுகிறது மத்தியகுழு!!

0
ஆளும் மற்றும் எதிரணிகளிலுள்ள அனைத்து கட்சிகளுடனும் தனித்தனியே பேச்சு நடத்துவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி திட்டமிட்டுள்ளது. புதிய கூட்டணியொன்றைக் கட்டியெழுப்புதல், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தியே இந்த சந்திப்புகள்...

“எமக்குரிய உரிமைகளை வெல்ல உறுதிகொள்வோம்” – ஜீவன்

0
இலங்கை 74வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில் நாட்டில் மாற்றங்களையும்,முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. இலங்கையில் எழுபத்திமூன்று சுதந்திரதினக் கொண்டாட்டங்களைக் கண்டிருந்த இ.தொ.கா. 74வது சுதந்திர தினத்தில் மலையக சமூகத்தின்...

ரயிலில் இருந்து கீழே விழுந்த பிரான்ஸ் நாட்டு பெண் (படங்கள்)

0
பதுளை – கொழும்பு ரயிலில் இருந்து பிரான்ஸ் நாட்டு பெண்மணியொருவர் கீழே விழுந்து, ஆபத்தான நிலையில், தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்விபத்து ஒகியவிற்கும் இதல்கஸ்ஹின்னவிற்கும் இடைப்பட்ட பகுதிலேயே நேற்று...

வேன் விபத்து – நால்வர் காயம்! (படங்கள்)

0
அவிசாவளையிலிருந்து, ஹப்புத்தலை நோக்கி வந்து கொண்டிருந்த வேனொன்று, பெரகலை பிளக்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹல்தமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார்...

07 ஆம் திகதி விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!

0
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று எதிர்வரும் 07 ஆம் திகதி நடைபெறவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துவது மற்றும் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் தொடர்பாக ஆராய்வதற்கே கட்சித்...

‘முதலீடுகளை மேற்கொள்ளுங்கள்’ – வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

0
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார். நாட்டை கட்யெழுப்புவதற்கு குறித்த முதலீடுகளை...

சஜித்தை கிலிகொள்ள வைத்துள்ள சம்பிக்கவின் ‘43’ஆம் படையணி!

0
மஹிந்த ராஜபக்சவுக்கு சிங்கள, பௌத்த வாக்குகளை அறுவடைசெய்து கொடுத்த அணிகளுள் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் பிரதான பங்குண்டு. மஹிந்த தரப்பு இன்று கோலோச்சுவதற்கும் அன்று அமைக்கப்பட்ட அடித்தளமே பிரதான காரணமாகும். எனினும், 2015 ஜனாதிபதித்...

அநுரவை கொலை செய்ய சூழ்ச்சி! ஜே.வி.பி. குற்றச்சாட்டு!!

0
" ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை படுகொலை செய்வதற்கும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியை அழிப்பதற்கும் முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. இந்த விடயத்தை மிகவும் பொறுப்புடனேயே குறிப்பிடுகின்றேன்." - என்று ஜேவிபியின் பிரச்சார செயலாளரான விஜித...

‘அமைச்சர் டக்ளஸ் போராட்டக்களம் வந்ததால் பெரும் பதற்றம்’

0
யாழ்ப்பாணம் - மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் முன்னெடுத்த போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகை தந்ததால் பதற்ற நிலை ஏற்பட்டது. இதன்போது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை...

ரஞ்சனுக்கு நாளை பொதுமன்னிப்பு? வெளியானது அறிவிப்பு!

0
" சிறை தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு எமக்கு இன்னும் எழுத்துமூல உத்தரவு கிடைக்கப்பெறவில்லை. " என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...