கொவிட் தொற்றில் இருந்து மேலும் 460 பேர் பூரண குணம்

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 460 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தொற்று நோய் பிரிவு இன்று அறிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் தொற்றுக்கு உள்ளானவர்களில் 579,780 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து...

நெருக்கடி வலுத்ததால் பதவி துறந்தார் அருந்திக்க!

0
தாம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அருந்திக்க பெர்னாண்டோ அறிவித்துள்ளார். மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அமைச்சருக்குரிய...

அருந்திக்கவின் மகன் உட்பட எழுவருக்கு மறியல்!

0
ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 07 பேர் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 23 வயதான...

தேசிய சுதந்திர தின நிகழ்வை புறக்கணிக்க பேராயர் முடிவு!

0
ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் தேசிய சுதந்திர தின நிகழ்வில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இம்முறை கலந்துகொள்ளமாட்டார். கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, கொழும்பில் இன்று நடைபெற்ற...

மின் கட்டணம் உயருமா? இன்று வெளியான அறிவிப்பு!

0
" தற்போதைய சூழ்நிலையில் மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது." - என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று தெரிவித்தார். அத்துடன், தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார். மின் கட்டணத்தை அதிகரிக்க...

ஆயுதம் வாங்க எதற்காக கறுப்பு பணம் பயன்படுத்தப்பட்டது? பஸிலிடம் நான்கு கேள்விகளைத் தொடுக்கும் ஐ.தே.க.!

0
" போர்காலத்தில் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதற்கு சீனா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் முன்வந்திருந்த நிலையில், எதற்காக வடகொரியா தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்தும், ஆயுதக் கொள்வனவுக்காக ஏன் கறுப்பு பணம் பயன்படுத்தப்பட்டது என்பது...

மீனவர்களின் போராட்டத்தால் ஏ9 வீதி முடக்கம் (படங்கள்)

0
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ் மாவட்ட செயலகம் மற்றும் ஏ9 வீதியை முடக்கி தற்போது போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. யாழ் மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான மூன்று வாயில்களையும் முடக்கி யாழ் மாவட்ட...

அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கொவிட்

0
சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டவர்களில் 27 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக...

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

0
இவ்வாண்டு முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளும், வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படுமென தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 18 வயது நிறைவடைந்த அனைவரது பதிவும்...

பறிபோகிறது அருந்திக்கவின் பதவி! ஜனாதிபதி அதிரடி!!

0
அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கு,...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...