கூட்டு ஆவணம் இழுத்தடிப்பு – ஹக்கீமை நாளை சந்திக்கிறார் சம்பந்தன்!

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது. இரா. சம்பந்தன், சித்தார்த்தன், செல்வம் ஆகியோர் கூட்டமைப்பின் சார்பிலும், ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்கள் மு.கா. சார்பிலும் பங்கேற்கவுள்ளனர். இச்சந்திப்பில்...

பால்மா விலைகளும் இன்று முதல் அதிகரிப்பு!

0
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளன. இதன்படி புதிய விலைப்பட்டியல் இன்றைய தினத்துக்குள் வெளியிடப்படவுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டது. அதன்பின்னர் உள்நாட்டு...

‘மஹிந்த வேண்டும் – அவர் ஓய்வு பெறக்கூடாது’ – ஆதரவு குரல் எழுப்பும் தேரர்

0
" பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது. அவர் தொடர்ந்தும் செயற்பாட்டு அரசியலில் இருக்க வேண்டும்." - என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற...

‘என்னை ஏன் விசாரணைக்கு அழைத்தோம் என சிந்திக்க வேண்டிவரும்’ – மனோ

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியின் முகநூல் பதிவு வருமாறு, படம் சும்மா ஓடம்..! இதற்கும், செய்திக்கும் தொடர்பில்லை. கையில் கத்தியுடன் போகும் எண்ணம் எதுவும் இல்லை..!) இன்று காலை விசேட ஜனாதிபதி...

“அரை வயிறு கஞ்சிதான் சாப்பாடு” – பஞ்சத்துக்கு அஞ்சும் மக்கள்

0
" அரை கொத்து அரிசி பஞ்ச காலத்திலும் எங்க ஐஞ்சு பேரை எங்க அப்பா ஆதரிச்சாரு. எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தாரு. ஆனா இன்னைக்கு, அரை வயிறும், கால் வயிறும் கஞ்சை குடிச்சுக்கிட்டு தான்...

உதவி தொடரும் – சவுதி நிதியம் உறுதி (படங்கள்)

0
அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் அல்-மர்ஷாட் , பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்று (29) முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்தார். இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கு சவுதி அராபி...

அதிரடி மாற்றங்களுக்கு தயாராகும் அரசியல் களம் – நாளை நாடு திரும்புகிறார் பஸில்

0
தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருந்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, நாளை நாடு திரும்பவுள்ளார். அமெரிக்காவிலிருந்து இன்றிரவு புறப்படும் அவர், டுபாய் வழியாக நாளை இலங்கை வரவுள்ளார். நாடு திரும்பிய கையோடு முக்கியத்துவமிக்க அரசியல்...

அதிகரிக்கிறது பஸ் கட்டணம் !

0
எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று (29)  அறிவித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 17 ரூபா...

கொவிட் தொற்றால் 21 பேர் பலி

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 210 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 210 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,085ஆக அதிகரித்துள்ளது.

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...