‘மெனிக்கே மகே ஹித்தே’ புகழ் பாடகிக்கு கொழும்பில் 10 பேர்ச்சஸ் காணி!

0
மெனிக்கே மகே ஹித்தே..." என்ற பாடல் மூலம் இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பெருமை சேர்ந்த இளம் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு, கொழும்பில் காணியொன்றை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி கொழும்பில் முக்கிய நிர்வாக...

டில்லியிலிருந்து சஜித்துக்கு வந்த அவசர தொலைபேசி அழைப்பு!

0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, இந்திய அதிகாரிகளிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளதென அறியமுடிகின்றது. கடும் நிதி நெருக்கடியால் இந்தியாவிடம் இலங்கை அரசு கடன் கோரியுள்ள நிலையில் அது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாடு...

மக்களை புதை குழிக்குள் தள்ளும் இ.தொ.கா. – சதாசிவம் சாட்டையடி!

0
பெருந்தோட்ட தொழிலாளர்கள், இன்று கம்பனி நிர்வாகத்திடம் கொத்தடிமைகளாக வாழ்வதற்கு, கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் தொழிற் சங்கங்களே பதில் கூற வேண்டும். அனுபவமில்லாத தொழிற்சங்கவா திகளே இன்று தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடுவதாகவும், இலங்கை...

‘பச்சிளம் குழந்தையை விற்கு ஹெரோயின் வாங்கிய தம்பதி’ – குருணாகலில் கொடூரம்

0
மூன்று மாதங்களேயான பச்சிளம் கைக்குழந்தையை 7 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்து , அந்நிதியைப் பயன்படுத்தி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் தம்பதியினா் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா் என சிங்கள...

தீர்வு கிட்டும்வரை ஓயமாட்டேன் – சம்பந்தன் திட்டவட்டம்!

0
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கப்பெறும் வரை நான் ஓய்வுபெறப்போவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரா. சம்பந்தன் எம்.பி. துறக்கவுள்ளாரென...

போதைப் பொருட்களுடன் 12 இளைஞர்கள் கைது

0
போதைப் பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச்சென்ற 12 இளைஞர்கள் ஹட்டன் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருட்களுடன் யாத்திரைக்குச் செல்வோரை கைது செய்வதற்காக, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் பல இடங்களில் திடீர்...

IMFஐ நாடினால் அரசிலிருந்து வெளியேறுவேன் – அபாய சங்கு ஊதினார் வாசு

0
" இலங்கை அரசு, சர்வதேச நாணய நிதியத்தை நாடும் பட்சத்தில் மறுநொடியே அரசியிலிருந்து வெளியேறுவேன். சர்வதேச நாணய நிதியத்திடம் கடம்பெறுவதென்பது ஏழு பரம்பரைகளுக்கு பாதகமாகவே அமையும்." - என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின்...

‘எரிவாயு வெடிப்பு சம்பவங்கள்’ – பரிசோதனை அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்

0
சமையல் எரிவாயு  கசிவுடனான வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின், பரிசோதனை அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது. நாட்டில் பல பகுதிகளிலும் இடம்பெற்ற எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில்...

இன்று தீர்க்கமான அமைச்சரவைக் கூட்டம்!

0
மிக முக்கிய தீர்மானங்களை எடுக்கும் அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. நாட்டில் நிலவும் நிதி நெருக்கடிக்கான தீர்வுகள், புதிய ஆண்டின் அமைச்சரவை மற்றும் அரச அதிகாரிகள் கட்டமைப்பில் ஏற்படவுள்ள...

நுவரெலியா உட்பட 5 மாவட்டங்களில் வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

0
ஐந்து மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று (20) 24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மன்னார், திருகோணமலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. இன்று (20)...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...