‘அரசின் செல்வாக்கு சரிவு’ – புலனாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டு!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு, அரசியல் நிலைவரம் தொடர்பான புலனாய்வு அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது அரசுக்கு அவ்வளவு நல்லதாக இல்லை என்றே கூறப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் அரசுக்கான செல்வாக்கு நாளாந்தம் வீழ்ச்சியடைந்துவருவதாகவும், தீவிர ஆதரவை...

பதவி விலகுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுக்கவில்லை – மத்திய வங்கி ஆளுநர்

0
மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுக்கவில்லை என அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாகவும்,சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதற்கு மறுப்பு தெரிவித்து வருவதாலும் அஜித் கப்ராலை...

இதோ அடுத்த விலையேற்றம் குறித்த அறிவிப்பு வெளியானது…

0
எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், மின் கட்டணங்களை அதிகரிப்பதற்கான தீர்மானத்தை மின்சார சபை மேற்கொண்டுள்ளது. எவ்வாறான விலை அதிகரிப்பை மேற்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மின்சார சபை உயரதிகாரிகள் மத்தியில் விஷேட...

ஜெனிவா சமரை எதிர்கொள்ள ‘Road map’ தயாரிக்கும் அரசு!

0
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடருக்கு முதுகெலும்புடன், துணிவுடன் எதிர்கொண்டோம். சாதகமான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றன. இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு உறுப்பு நாடுகள் வரவேற்பு தெரிவித்தன. இன்னும் செய்ய வேண்டியுள்ளன எனவும்...

‘பஸிலுக்கு எதிராக பிரேரணை’ – வாசு வெளியிட்ட தகவல்

0
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால், அதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் உரிய முடிவு எடுக்கப்படும் - என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனை- பெரிதும் பாதிக்கப்படும் இலங்கையின் சுற்றுலாத்துறை

0
இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில் உள்ள தவறுகளை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய உயர் மட்ட அதிகாரிகளுடன் கடந்த 15ம் திகதி இடம்பெற்ற சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு...

இலங்கைக்கு கைகொடுக்கிறது ரஷ்யா – குறைந்த விலையில் எரிபொருள்

0
தமது நட்புநாடுகளான இலங்கைக்கும் இந்தியாவுக்கும் குறைந்த விலையில் மசகு எண்ணெயை வழங்குவதற்கு ரஷ்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கான பேச்சு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கு மசகு எண்ணெயைவழங்குவதற்கு ரஷ்யா...

‘மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம்’ ஜப்பானிய தூதுவரிடம் கையளிப்பு!

0
மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம் ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷியிடம், தமிழ் முற்போக்கு கூட்டணியினால் நேற்று கையளிக்கப்பட்டது. ஜப்பானிய தூதுவரின் இல்லத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி...

நீங்கள் என்மீது கொண்ட நம்பிக்கையை அர்ப்பணிப்புடன் பாதுகாப்பேன்-ஜனாதிபதி

0
உங்கள் அழைப்பின் பேரிலேயே நான் அரசியலுக்கு வந்தேன். நீங்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை பாதிக்கும் வகையில் செயற்படாது, அர்ப்பணிப்புடன் பாதுகாப்பேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டு...

“தற்போதைய பொருளாதார சிக்கல்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பொறுப்பு கூறவேண்டும்”-உதய கம்மன்பில

0
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் தற்போதைய பொருளாதார சிக்கல்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பொறுப்பு கூறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஆளும் கூட்டணியின் 11 பங்காளி கட்சிகளின் தலைவர்கள்...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...