நாட்டில் மேலும்  320 பேருக்கு கொவிட் தொற்று

0
நாட்டில் மேலும்  320 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 657,134 ஆக அதிகரித்துள்ளது.

நாளொன்றில் ஒரேயொரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளது

0
நாட்டில் நீண்ட இடைவெளியின் பின்னர் நாளொன்றில் ஒரேயொரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(15) இந்த மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொவிட் தொற்றால்...

நாளை மின் வெட்டு அமுலாகும் காலப்பகுதி

0
நாளை (17) சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சுழற்சி முறையில் காலை 9...

“நீதிக்காக இதுவரை காலமும் போராடிக் கொண்டிருந்தோமே தவிர ஒரு இலட்சம் ரூபாவிற்காக போராடவில்லை”- ஜெனிற்றா

0
ஒரு இலட்சம் ரூபாயையும், சான்றிதழையும் தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்காகவே நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறிக்கொண்டிருக்கின்றார் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று...

மோடியை சந்தித்தார் பசில்

0
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (16) சந்தித்துள்ளார். பசில் ராஜபக்சவின் இந்தியாவிற்கான இவ் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு உணவு, அத்தியாவசிய...

காதல் விவகாரம் -கத்தி குத்து சம்பவம்

0
மாத்தளையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்கள் இருவர் காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால், கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்களின் கழுத்து...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 120 பேர் பூரண குணம்

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 120 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...

மின் கட்டணம் அதிகரிக்குமா? பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது

0
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில், மின்சக்தி அமைச்சில் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது. மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும், மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினருக்கும் இடையே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மின்சார பொறியியலாளர்களின் கோரிக்கைக்கு அமைய, மின்கட்டண சீரமைப்பு குறித்து...

பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளது

0
நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்த இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளது. அமைச்சர் காமினி லொக்குகேவுடன் இடம்பெற்ற சுமுகமான...

இன்று இரவு உரையாற்றவுள்ள ஜனாதிபதி எரிபொருளுக்கான விலையினை குறைப்பதற்கான உத்தரவை பிறப்பிப்பாரா?

0
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று மேலும் குறைவடைந்துள்ளது. இதன்படி, பிரேண்ட் சந்தை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 98 அமெரிக்க டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் மசகு...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...