நாளை (10) முதல் நாளாந்த மின்வெட்டுக்கு அனுமதி

0
நாளை (10) முதல் நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க,  இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் மின் வெட்டை அமுல்படுத்துவதற்கு நேர்ந்துள்ளதாகவும்,...

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் தடம்புரண்டது

0
இன்று (09.01.2021) மு.ப.10.00 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் வண்டி ஹாலிஎல ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடுபாதையை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. இதன்போது யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை, என தகவல்கள்...

‘ஒப்பமிடாவிட்டாலும் எங்கள் ஒத்துழைப்பு இருக்கும்’ – ராதா அறிவிப்பு

0
" இந்திய பிரதமருக்கு அனுப்படவுள்ள கூட்டு ஆவணத்தில் நாம் கையொப்பமிடாவிட்டாலும், தமிழ்த் தேசியக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். அவர்களின் நடவடிக்கைக்கு எதிராக நிற்கமாட்டோம்." - என்று மலையக மக்கள் முன்னணியின்...

இலங்கை மாணவர்களை சீனாவிற்கு அனுப்புதல் l பிரதமர், சீன அமைச்சருடன் பேச்சு

0
சீன வெளிவிவகார அமைச்சருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை, முதலீடுகள், கொவிட் நிவாரண உதவித் திட்டங்கள், கொவிட் வைரஸ் பரவலுக்கு பின்னரான தயார் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள்...

கம்பஹா பாடசாலையில் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம் நிர்மாணம் (படங்கள்)

0
வெலிமட கம்பஹா பாடசாலையின்  புதிய கட்டடத்தின்  நிர்மாணப் பணிகளை இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான   செந்தில் தொண்டமான் ஆய்வு செய்தார். செந்தில் தொண்டமான் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தின் ...

புதிய ஒப்பந்தத்தால் திருமலை துறைமுகத்துக்குள் நுழையுமா இந்திய கடற்படை?

0
திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் இந்திய கடற்படையினர் திருகோணமலை துறைமுகத்துக்குள் நுழையமுடியும் என வெளியிடப்பட்டுவரும் கருத்துகளை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில் நிராகரித்துள்ளார். வலுசக்தி அமைச்சில் நேற்று...

பகல் நேர மின்சார தடை?

0
தற்போதைய பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக நாளாந்தம் இரண்டரை மணித்தியாலங்களுக்கு திட்டமிடப்பட்ட மின்சார விநியோகத்தை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மின்சக்தி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது. மின்சார சபையின் பொது முகாமையாளர் P.W. ஹெந்தஹேவா இந்த...

எஸ்.பி. எடுத்துள்ள அதிரடி அரசியல் முடிவு!

0
இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்பதற்கு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க மறுப்பு தெரிவித்துவிட்டாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்த அமைச்சு...

அமைச்சரவை மாற்றம் ஒத்திவைப்பு!

0
அமைச்சரவை மறுசீரமைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. முக்கியமான சில விடயங்களைக்கருத்திற்கொண்டே அமைச்சரவை மாற்றம் பிறபோடப்பட்டுள்ளதெனவும் அந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. அமைச்சரவை மாற்றம் ஜனவரி முற்பகுதியில் நிகழும் எனவும், முக்கியமான சில அமைச்சுகள்...

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

0
கொழும்பு துறைமுக நகரத்தின் மரினா உல்லாச நடைபாதையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று திறந்து வைக்கவுள்ளார். இந்த நிழ்வில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியும் பங்கேற்கவுள்ளார். முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வினை...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...