பயன்படுத்தப்படாத லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற பணிப்பு

0
வீடுகள் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில் உள்ள பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்களை மீளப்பெறுமாறு லிட்ரோ கேஸ் (Litro Gas) நிறுவனத்திற்கு, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பணிப்புரை விடுத்துள்ளது. டிசம்பர் 04 ஆம் திகதிக்கு...

வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

0
கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களில் நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கையொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இன்று (8) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘தமிழ் மக்களின் காணி உரிமைகளை மறுக்க முடியாது’ – மனோ

0
"எமது காணி, எமது உயிராகும்" தலைப்பில் கொழும்பு வெள்ளவத்தையில் நடைபெற்ற காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி, மக்கள் காணி ஆணைக்குழு கலந்துரையாடலில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆற்றிய உரை...

வடக்கில் சீனா கைவிட்ட தீவுகள் இந்தியா வசமாகுமா?

0
வடக்கிலுள்ள தீவுகளில் மின்னுற்பத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான அனுமதியை இந்தியாவுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். வடக்கிலுள்ள நெடுந்தீவு, அனலை தீவு மற்றும் நயினாதீவில் மின்னுற்பத்தி செயற்றிட்டத்தை ஆரம்பிக்க...

‘அனைத்து எம்.பிக்களுக்கு சபாநாயகர் வழங்கியுள்ள அறிவுரை’

0
" நாடாளுமன்றத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்தில் இனியும் நடந்துகொள்ள வேண்டாம். சபை நாகரீகத்தை முறையாக பின்பற்றவும்." இவ்வாறு ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று ஆலோசனை வழங்கினார். " கடந்த...

வனராஜாவிலும் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு (படங்கள்)

0
நோர்வூட், வனராஜா பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 6 மணியளவில் 'எரிவாயு அடுப்பு' வெடித்துள்ளது. இதனையடுத்து வீட்டார் துரிதமாக செயற்பட்டு, 'கேஸ் சிலிண்டரை' அப்புறப்படுத்தினர். இதனால் தீ விபத்து சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும்,...

“ஒமிக்ரோன்” மாறுபாட்டில் இதுவரை 32 பிறழ்வுகள் பதிவு

0
ஒமிக்ரோன் மாறுபாட்டின் சுமார் 32 பிறழ்வுகள் இதுவரை பதிவாகியுள்ளதாகவும் இதுவரை இறப்புகள் எதுவும் பதிவாகவில்லையென்றும் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் மாறுபாடு 32 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. டெல்டா மாறுபாடு 23 மற்றும்...

‘அதிஉயர் சபையில் அடிதடி’ – விசாரணைக்கு 11 பேரடங்கிய குழு அமைப்பு!

0
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று இந்த அறிவிப்பை விடுத்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்கான...

பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை இன்று

0
பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை இன்று (08) நடைபெறவுள்ளது. அவரது பூதவுடல் நேற்று (07) கனேமுல்லையிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் அஞ்சலி...

‘தெஹிவளையில் கறுப்பு அன்னப் பறவைகள்’

0
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 86 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக ஐந்து கறுப்பு அன்னப் பறவைகள், தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 22 ஆம் திகதி பிறந்த இந்த அன்னப் பறவைகள், கொரோனா...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...