‘கெட்’ அவுட் சொன்னார் மஹிந்த! ‘குட்பாய்’ சொல்வார்களா பங்காளிகள்?

0
அரசாங்கத்தில், அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கு வெளியேறவேண்டிய தேவையேற்படின்,  தாராளமாக அரசிலிருந்து வெளியேறலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெளியேற நினைக்கும் கட்சிகளை பலவந்தமாக தக்கவைத்துக்கொள்ளும் எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது எனவும் பிரதமர்...

13 வயது சிறுமியின் தவறான முடிவு!

0
மட்டக்களப்பு அரசடி பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர், தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு அரசடி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியே இந்த தவறான முடிவை...

பசறையிலும் பலத்த காற்று : அள்ளுண்டு சென்ற கூரைகள்!

0
- ராமு தனராஜா பசறை கனவரல்ல கீழ் பிரிவில் நேற்று (27/09) வீசிய கடும் காற்றின் காரணமாக வீடொன்றின் கூரை முற்றாக சேதமடைந்துள்ளது. இதன்போது அவ்வீட்டில் வசித்தவர்கள் நேற்றிரவு அயலில் இருந்த உறவினர்கள் வீட்டிலையே தங்கியிருந்தனர்....

உதயாவின் பிறந்தநாளை முன்னிட்டு பூஜை வழிபாடு

0
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு லிந்துலை என்போல் தோட்ட ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பிரதேச அமைப்பாளர் ரமேஷின்...

ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படுமா? இன்று வெளியான அறிவிப்பு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நீக்கப்படலாம் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று...

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை-அரசாங்கம்

0
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார். தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல்...

சேதன பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0
பெரும் போகத்திற்கான சேதன பசளை  மற்றும் இயற்கைக் கனிமங்கள் மற்றும் தாவர ஊட்டற் பதார்த்தங்களை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு இவ்வாறு...

கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த மக்களுக்கு நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்பட கூடும் – வைத்திய நிபுணர்கள்

0
கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த மக்களுக்கு நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்பட கூடும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் இந்த நிலைமைகளை அறிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில்...

ஜனாதிபதியின் ஐ.நா. உரை குறித்து ராதா வெளியிட்ட தகவல்

0
ஐ.நா. பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நல்லிணக்கம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான அழுத்தத்தை அனைத்து தமிழ்க் கட்சிகளும் இணைந்து பிரயோகிக்க வேண்டும் என்று மலையக...

ஒதுக்கீட்டு சட்டமூலத்துக்கு ஒப்புதல்! விரைவில் பாராளுமன்றில் முன்வைப்பு

0
2022 ஆம் நிதியாண்டுக்கான, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் நேற்றிரவு 'ஒன்லைன்'மூலம் நடைபெற்றது. இதன்போது நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்தார். இதற்கு ஒப்புதல்...

மலையாள நடிகர் மோகன்லால் தாயார் காலமானார்

0
நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி (90) உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானார். அவர் காலமானபோது நடிகர் மோகன்லால் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் மம்மூட்டி உள்ளிட்ட அவரது...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...