50 நாட்களுக்கு பிறகு மாகாண போக்குவரத்து ஆரம்பம்!

0
50 நாட்களுக்கு பின்னர் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து இன்று ஆரம்பமானது. கடும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே குறித்த சேவையை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலையடுத்து...

ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி ஹோப் தோட்டத்தில் போராட்டம்

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் தீக்காயங்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி கண்டன பேரணியும், கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்துக்குட்பட ஹேவாஹெட்ட ,...

9 மணி நேரம் நடந்த இஷாலினியின் பிரேத பரிசோதனை! உடல் பாகங்கள் இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு..

0
ரிஷாட் பதியூதீன் எம்.பியின் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், தீயில் எரிந்து மரணமான இஷாலினியின் இரண்டாவது பிரதே பரிசோதனை, இன்று பேராதனை வைத்தியசாலையில் 9 மணி நேரம் நடந்துள்ளது. டயகமவில் புதைக்ப்பட்ட இஷாலினியின் உடல்...

தடுப்பூசி அட்டை இல்லையெனில், பேருந்துகளில் இரட்டை கட்டணமா?

0
ஒரு முறையேனும் கொவிட் தடுப்பூசியேனும் பெற்றுக்கொள்ளாதோர், பேருந்துகளில் பயணிக்கும் போது, சாதாரண பேருந்து கட்டணத்தை விடவும் இரண்டு மடங்கான கட்டணத்தை அறவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்...

இஷாலினியின் மரணத்தை மறைக்க முயற்சித்த பொலிஸ் அதிகாரி? விசேட விசாரணைகள் ஆரம்பம்

0
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்து வந்த நிலையில், தீ காயங்களுடன் மர்மமாக உயிரிழந்த இஷாலினியின் மரணத்தை மறைப்பதற்காக, சிறுமியின் குடும்பத்தாருக்கு அழுத்தங்களை பிரயோகித்ததாக கூறப்படும் பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும்...

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பம்

0
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து, ரயில் சேவைகள் நாளை (01) முதல் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதன்படி, ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச்செல்வது கட்டாயமாகும் எனவும் இராஜாங்க அமைச்சர்...

லிந்துலை பகுதியில் நேற்றிரவு விபத்து! பிரபல நடிகை ஹயசிந்த் விஜேரட்ன மரணம்!

0
இன்று அதிகாலை 1 மணியளவில் லிந்துலை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய பிரபல நடிகை ஒருவர் ஸ்தளத்திலேயே பலியானார். நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த Van...

மலையகத்தின் வளம்! நீல இரத்தினக்கல் கொத்து!

0
இரத்தினபுரி − இறக்குவானை பகுதியிலிருந்து 80 கிலோகிராம் எடையுடைய நீல நிற இரத்தினக்கல் ஒன்று கிடைத்துள்ளது. இவ்வாறு கிடைத்த இரத்தினக்கல்லை, சீனாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஏல விற்பனையில் விற்பனை செய்வதற்காக, உரிமையாளர்...

இஷாலியின் மரணத்தினை அரசியலாக்காது அதனை பாடமாக எடுத்து எதிர்காலத்தில் செயற்பட வேண்டும்!

0
- கே.சுந்தரலிங்கம் இஷாலியின் மரணத்திற்கும் குற்றச் செயல்களுக்கும் காரணமானவர்களை இனங்கண்டு அதற்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். ஆனால் அரசியலாக்கக் கூடாது. இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்க இதனை பாடமாக கொண்டு செயற்பட...

சிறுமி இஷாலினியின் மரணம் ; சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

0
இஷாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் சிறுவர், பெண்களின் பாதுகாப்பு குறித்து அதிகம் அக்கறைகொள்ள வைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹிஷாலினி என்ற சிறுமியின் மரணம் நாடளாவிய ரீதியில் சிறுவர்களினதும்...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...