கட்டுப்பாட்டு விலையைமீறினால் இனி ஆப்பு! சட்டம் அமுலில்!!
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் நேற்று (22) தனது கையொப்பத்தையிட்டு அதனை சான்றுரைப்படுத்தினார்.
இந்தச் சட்டமூலம் நேற்று (22) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.
வர்த்தக...
மொட்டு கூட்டுக்குள் குழப்பம்! பிரதமருடன் பங்காளிகள் அவசர சந்திப்பு!!
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதை நிறுத்துமாறு ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.
நள்ளிரவு 12.06 மணியளவில் இரகசியமான முறையில் அமெரிக்காவின் New Fortress நிறுவனத்திற்கு யுகதனவி மின்...
‘வெற்றிலை’யை கையிலெடுக்கிறார் மைத்திரி! இணைந்து கூவுமா சேவல்?
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மீண்டும் பலப்படுத்துவது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீவிரமாக ஆராய்ந்துவருகின்றது. மேற்படி கூட்டமைப்புக்கு கடந்த காலங்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே தலைமைத்துவம் வழங்கியது. எனினும், மொட்டு கட்சி உதயமான பின்னர்...
சிறுவர்களுக்கு தடுப்பூசியேற்றும் பணி நாளை முதல் ஆரம்பம்!
அரசாங்கத்தின் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் 12 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட வலது குறைந்த மற்றும் நிரந்தர நோயாளியான சிறுவர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை முதல் பைஸர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
போராட்டங்களை ஒடுக்க அவசரகால சட்டத்தை கையிலெடுக்கும் அரசு!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், நகைச்சுவைத்தனமான சட்டமாக மாறியுள்ளது. அத்துடன், எதிர்காலத்தில் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அவசரகால சட்டத்தை அரசு பயன்படுத்தக்கூடும் - என்று முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரச்சார...
இலவச மருத்துவ ஆலோசனைக்கு விசேட இலக்கம் அறிமுகம்
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனை தேவைப்படுபவர்கள் தொடர்புகொள்ள விசேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, எந்த நேரத்திலும் 247 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து மருத்துவர் ஒருவரை தொடர்புகொள்ளலாம் என கொழும்பு பல்கலைக்கழக...
புதிய அரசியலமைப்பு நவம்பரில் முன்வைப்பு
புதிய அரசியலமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர், இறுதி சட்டவரைபு எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கையனிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.
அத்துடன், மேற்படி நிபுணர்கள் குழுவின் ஆயுட்காலமும் மேலும் மூன்று...
ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்யவில்லை’
இரு அமைச்சர்களுக்கு எதிராகவே நான் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளேன். அந்த நிலைப்பாட்டில் இன்றும் இருக்கின்றேன். மாறாக அரசுக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கோ, ஆட்சியைக் கவிழ்ப்பதற்கோ நான் சூழ்ச்சி செய்யவில்லை." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்...
ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்யவில்லை
இரு அமைச்சர்களுக்கு எதிராகவே நான் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளேன். அந்த நிலைப்பாட்டில் இன்றும் இருக்கின்றேன். மாறாக அரசுக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கோ, ஆட்சியைக் கவிழ்ப்பதற்கோ நான் சூழ்ச்சி செய்யவில்லை." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்...
அரசியலில் இருந்தே ஒதுங்க தயார் – பந்துல பகிரங்க சவால்!
" எனது அமைச்சிலோ அல்லது அமைச்சின்கீழ் இயங்கும் நிறுவனங்களிலோ நானோ எனது குடும்ப உறுப்பினர்களோ எந்தவொரு மோசடியிலும் ஈடுபட்டது கிடையாது. ஒரு ரூபாவேனும் ஊழல் இடம்பெற்றுள்ளதாக நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா...



