பட்ஜட் கூட்டத்தொடர் முடிந்ததும் அமைச்சரவை மாற்றம்?

0
வரவு - செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்த பின்னர், அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். இதன்படி சில அமைச்சுகள் கைமாறவுள்ளதுடன், மேலும் சில அமைச்சுகளுடன் புதிய விடயதானங்கள் இணைக்கப்படவுள்ளன. இதற்கான...

‘ஐக்கிய மக்கள் சக்தி மாற்று சக்தி கிடையாது’

0
ஐக்கிய மக்கள் சக்தியை, மாற்று அரசியல் சக்தியாக மக்கள் இன்னும் கருதவில்லை என்று அக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மீரிகம பகுதியில் நேற்று நடைபெற்ற...

இலங்கையிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலரை நஷ்டஈடாக கோருகிறது சீன உர நிறுவனம்!

0
விஞ்ஞான ரீதியான பரிசோதனை முடிவுகளை மீறி, சோதனை முடிவுகளைத் தவறாகக் குறிப்பிட்டமை மற்றும் பொய்யான சோதனை முடிவைக்கொண்டு தவறான பிரசாரங்களை முன்னெடுத்தமை என்பவற்றுக்காக, விவசாய அமைச்சின் கீழுள்ள தேசிய தாவரத் தடுப்புக் காப்பு...

33 நாட்களுக்கு தொடர்ச்சியாக கூடும் நாடாளுமன்றம்

0
விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் 50 வாய்மூல கேள்விகளுக்குப் பதிலளிக்க சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக இந்த விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. அதேவேளை, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம்...

மாற்று வழியை நாடுவோம் – பங்காளிகள் எச்சரிக்கை

0
" மக்களுக்கான பயணத்தை அரசு மேற்கொள்ளாவிட்டால் பங்காளக்கட்சிகளுக்கு மாற்றுவழியை நாடவேண்டிவரும்." - என்று அரச தலைமைக்கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ வித்தாரண. " தேர்தலுக்கு முன்னர்...

பஸிலின் புதிய திட்டம் வெளியானது…

0
எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தை வலுவானதாக சமர்ப்பிப்பதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ திட்டமிட்டுள்ளார். வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு, வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இம்முறை வரவுசெலவுத் திட்டம் தயாரிப்பின்போது, பெரும் எண்ணிக்கையிலானோரின் பங்களிப்பு...

இலங்கையில் வீடொன்றுக்கு அரைமூடி தேங்காய் – அரசாங்கத்தின் அறிவிப்பால் மக்கள் அதிருப்தி

0
தென்னம் ஆராய்ச்சி சபையின் தலைவர் சாரங்க அலஹபெருமவினால் வெளியிட்ட கருத்து நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் நாள் ஒன்றுக்கு அரைமூடி தேய்காயை பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சரியான...

இன்று இதுவரையில் 626 புதிய தொற்றாளர்கள் அடையாளம்!

0
நாட்டில் மேலும் 168 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 458 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானது. அதற்கமைய, இன்று இதுவரையில் 626 புதிய தொற்றாளர்கள் அடையாளம்...

பெருந்தொகை கஞ்சா, பணத்துடன் 8 பேர் கைது

0
கெசல்வத்தையில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, 75.5 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ரூ. 790,000 ரூபாய் பணம் ஆகியவற்றுடன், எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 75.5 கிலோகிராம்...

பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக புதிய திட்டம் அறிமுகம்

0
கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்கள் இழந்த கற்றல் நடவடிக்கைகளை மீண்டும் பெற்றுக்கெர்டுப்பதற்காக புதிய திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக தேசிய கற்கை நிறுவனத்தின் பணிப்பாளா் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தாா். அந்த திட்டத்துக்கமைய அத்தியாவசிய பகுதிகள் தொடர்பில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...