விசேட சுற்றிவளைப்புகளில் 9 பேர் சிக்கினர்!
நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக மதுமபான சுற்றிவளைப்பொன்றில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 34...
‘பட்ஜட்’ கூட்டத்தொடர் முடியும்வரை அமைச்சர்கள் வெளிநாடு பறக்க தடை
எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதிவரை தனிப்பட்ட ரீதியிலோ அல்லது அதிகாரப்பூர்வமாகவே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச...
ஜோசப் ஸ்டாலினுக்கும் புலி முத்திரை குத்தினார் டிலான் பெரேரா
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவரே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் என்பவர் - என்று விமர்சித்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா.
அதிபர் - ஆசிரியர்களின் தொழிற்சங்க...
‘அரசை விரட்டியடிக்க 69 லட்சம் பேரும் இன்று தயார்’
" ஆட்சிமாற்றத்துக்காக நாம் அவசரப்படவில்லை. ராஜபக்ச அரசை விரட்டியடிப்பதற்கு அவர்களுக்கு வாக்களித்த 69 லட்சம் மக்களே இன்று தயாராகிவிட்டனர்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில்...
ஜனாதிபதியின் அழைப்புக்காக காத்திருக்கும் சம்பந்தன்
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்குரிய அழைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து இன்னமும் வரவில்லை. அழைப்புக் கிடைத்தால் நேரடிப் பேச்சு நடத்தத் தயாராக இருக்கின்றோம்."
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி....
மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்குள் கலந்துரையாடல் இடம்பெற்றுவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
உரிய முகாமைத்துவ பொறிமுறையின்றி - மாற்று ஏற்பாடுகள் இன்றி அவசரமாக...
கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது
நாட்டில் மேலும் 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் நாட்டில் கொவிட்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (16) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
எரிபொருள் விநியோகம் தொடர்ப்பில் வெளியான தகவல்
கடந்த இரு தினங்களில் எதிர்பார்த்ததை விட அதிகளவில் எரிபொருள் நிலையங்களில் நுகர்வோர் எரிபொருள் பெற்றுக் கொண்டதை தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித்...
‘பேஸ்புக்’ நண்பன் – நண்பி மின் வேலியில் சிக்கி பலி ! நடந்தது என்ன?
மின்சார வேலியில் சிக்குண்டு இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவரும் பரிதாபகரமாக சாவடைந்துள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டம், கொலொன்ன - பிட்டவல பிரதேசத்தில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது யுவதியும், மாத்தறை,...



