‘சொல்லால் அடித்தாலும் – கொடும்பாவி எரித்தாலும் பின்வாங்கவே மாட்டேன்’

0
“இலங்கை அரசியல் வரலாற்றிலேயே அதிகளவு திட்டு வாங்கிய விவசாயத்துறை அமைச்சர் என்ற பட்டியலில் இணைந்துள்ளேன். என்னை எப்படிதான் திட்டி தீர்த்தாலும், எனது கொடும்பாவிகளை எரித்தாலும் முன்வைத்த காலை நான் பின்வைக்கப்போவதில்லை.” – என்று...

‘விண்ணைத்தொட்டது விலைவாசி’ – நாளை வீதியில் இறங்குகிறது சஜித் அணி!

0
பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியால் நாளை (15) போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகும். அத்தியாவசியப் பொருட்களின் விலையை...

‘ கையடக்க தொலைபேசி இலக்கத்தை வேறு வலையமைப்புக்கு மாற்ற விரைவில் சட்டரீதியாக அனுமதி’

0
நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களின் தொடர்பாடல் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்காகத் தொலைத்தொடர்பு மேம்பாட்டுக் கட்டணத்தைப் பயன்படுத்துவதே எனது நோக்கமாக இருக்கின்றது என்று - தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்தார். தொலைத்தொடர்பு...

Sanitizer ஐ அருந்தி ஈரான் கைதிகள் இருவர் இலங்கையில் உயிரிழப்பு!

0
கொழும்பு விளக்கமறியல் சிறையில் தொற்று நீக்கி திரவத்தை (Sanitizer) அருந்திய ஈரான் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில்...

ரோஹித்த ராஜபக்ச எனக்கு ஜுஜுபி – தயாசிறி ஜயசேகர அதிரடி!

0
" மாகாணசபைத் தேர்தலில் ரோஹித்த ராஜபக்ச எனக்கு சவால் கிடையாது. வடமேல் மாகாண மக்கள் எனக்கே ஆதரவு வழங்குவார்கள்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர அதிரடியாக...

அதிபர் – ஆசிரியர்களின் போராட்டம் தொடரும்! 21வரை அரசுக்கு கெடு!!

0
" அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தெளிவான தீர்வு திட்டம் அவசியம். எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். " - என்று இலங்கை ஆசிரியர் சங்கம்...

கொரோனா தொற்றுக்குள்ளான அரச ஊழியர்களுக்கு இழப்பீடு!

0
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி நிதியிலிருந்து இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலான திட்டமொன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று (13) பிற்பகல் சம்பந்தப்பட்ட...

மேலும் 21 பேர் கொவிட் தொற்றினால் மரணம்

0
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (13) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட்...

நாட்டில் மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று-இராணுவத் தளபதி

0
நாட்டில் மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை கொரோனா தொற்றில்...

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டத்தில்

0
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (14) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...