நாவலப்பிட்டியவில் அடிதடி – அரசியல் வாதிகள் நடுரோட்டில் ரகளை!
நாவலப்பிட்டி ஜயதிலக மைதானத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற நடைபாதை தொடர்பில் கண்காணிக்க அங்கு வருகை தந்த எதிரணி மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே இன்று கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நடைபாதை 20 மில்லியன் ரூபா செலவில்...
சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும்
" கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தாலும், 'ஆபத்து' இன்னும் முழுமையாக நீங்கவில்லை. எனவே, சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுங்கள்." - இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே.
இது தொடர்பில்...
பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதிகளில் கூடவுள்ளது.
பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதிகளில் கூடவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்...
மத்தளத்திற்கு இரு பக்கத்தில்தான் அடி – நாட்டு மக்களுக்கு எல்லா பக்கத்திலும் அடி!
நாட்டில் பொருட்களின் விலை தொடர்ச்சியாக
அதிகரிக்கப்பட்டுவருவதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு, வாழ்க்கைச்செலவும் உச்சம் தொட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது...
நாட்டில் கொவிட் தொற்றினால் மேலும் 23 பேர் பலி
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (11) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
நாட்டில் மேலும் 520 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 520 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கொரோனா தொற்றில்...
பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்படும்
கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டதன் மூலம் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களை திறந்து மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்படும் என கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சந்திரிகா விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
20 முதல்...
பசிலுக்கு கோட்டாபய வழங்கிய உடனடி உத்தரவு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு தீர்வு காணுமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அடிப்படை பொருட்களின் விலையேற்றம் குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டதாக...
தனி விமானத்தில் இலங்கை வந்தார் சுப்ரமணியன் சுவாமி!
பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி, தனி விமானத்தில் இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.
விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக...
எஸ்.ரி.எப். அதிரடி வேட்டை! – 8 பேர் வசமாக சிக்கினர்!!
நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதற்கமைய பானம பொலிஸ்...



