மாத்தறையில் வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!

0
வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர். மாத்தறை, பிட்டபெத்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நமுனுகுலவத்தைப் பகுதியில் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவரின் பெயர், விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என்று பிட்டபெத்தர பொலிஸார் தெரிவித்துள்ளனர். நமுனுகுலவத்தைப்...

‘கோட்டா அரசை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் ஒன்றிணையுங்கள்’

0
"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்." - இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று 'ஊரிலிருந்து தொடங்குவோம்'...

நாட்டில் மேலும் 19 பேரின் உயிரைப் பறித்த கொரோனா!

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி நேற்றைய தினம் (07) மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,875ஆக...

கொரோனா தொற்று உறுதியான 512 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 512 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 545,768 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்...

திடீர் அனர்த்த நிலைமைக்கு முகங்கொடுக்க முப்படை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தயார் நிலையில்!

0
நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அனர்த்த நிலைமையையும் எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையம், முப்படையினர் மற்றும் காவல்துறையினர் தயாராக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க...

பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 312 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 515,495 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், நாட்டில்...

இரு தடுப்பூசிகளையும் பெறாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை (Video)

0
இரண்டு தடுப்பூசிகளையும் பெறாதவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமென சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று (08) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது...

யுகதனவி உடன்படிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை

0
யுகதனவி ஒப்பந்தத்தை உடனடியாக நாடாளுமன்றில் முன்வைக்குமாறு எதிர்க்கட்சிகள் இன்று (08) சபையில் கோரிக்கை விடுத்தன. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷமன் கிரியெல்ல உள்ளிட்டோர் இந்தக்...

2,500 முதல் 3,500 ரூபா வரை சமையல் எரிவாயு விற்பனை

0
விலை அதிகரிக்கப்பட்டு சமையல் எரிவாயு விற்பனை இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. நாட்டில் தற்பொழுது சமையல் எரிவாயுவுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் எரிவாயு சிலிண்டரின் விலை 2500 ரூபா முதல் 3500 ரூபா...

தயாசிறிக்கு பதிலடி கொடுத்தது மொட்டு கட்சி

0
" ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரனின் அறிவிப்புகள் தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை."- என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...