அயோத்திக்கு இலங்கையில் இருந்து 15 பேர் கொண்ட சிறப்பு குழு அழைப்பு!

0
உத்தரப்பிரதேஷத்தின் அயோத்தியில் 2021 நவம்பர் 1 முதல் 5ஆம் திகதி வரை தீபோத்ஸவ் வில் பிரமாண்டமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க இலங்கையிலிருந்து 15 பேர் கொண்ட கலாசாரக் குழு ஒன்று இந்தியாவின்...

பறிபோகிறது கம்மன்பிலவின் அமைச்சு பதவி? மொட்டு கட்சி அதிரடி!

0
உதய கம்மன்பிலவின் அமைச்சு பதவியை உடனடியாக பறிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம், மொட்டு கட்சியின் மூத்த உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கெரவலப்பிட்டிய யுகதனவி மின்உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க...

கதிர்காமம் கோவிலில் ‘மெகா’ கொள்ளை! 38 பவுண் தங்கத்தகடு மாயம்!!

0
கதிர்காமம் முருகன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த சுமார் 38 பவுண் எடையுடைய தங்க தகடொன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக பக்தர் ஒருவரால் வழங்கப்பட்ட தங்கத்தகடே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு முன்னரே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது...

மொட்டு கட்சியின் மாநாட்டில் பங்காளிகளும் பங்கேற்பு!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆசியுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பு தாமரை தடாகத்தில் இன்று நடைபெறும் இந்நிகழ்வில் கட்சியின் ஸ்தாபகர்...

பொலிஸ் சார்ஜன்ட் சுப்பையா இளங்கோவனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிப்பு

0
கம்பளை வைத்தியசாலையில் இருந்து காணாமற்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் சுப்பையா இளங்கோவனின் பூதவுடல் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கடந்த மாதம் 8 ஆம் திகதி காணாமற்போன இவர் கடந்த 29 ஆம்...

‘நண்பேன்டா’ – ரஞ்சனுக்காக எம்.பி. பதவியை பணயம் வைக்கும் ஹரின்

0
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். அவர் அவ்வாறு செய்தால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்கு நான் தயார்." - இவ்வாறு அறிவிப்பு விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின்...

கம்பஹாவில் பஸிலை வீழ்த்துவேன் – ஹரின் சூளுரை!

0
" ஊவாவில் சசிந்திர ராஜபக்சவை வீழ்த்தினேன். தற்போது கம்பஹா மாவட்டத்துக்கு வந்துள்ளேன். இனி பஸில் ராஜபக்சவுடனும் அரசியல் ரீதியில் மோதுவேன்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ...

ஜனாதிபதி நாடு திரும்பியதும் முக்கிய அமைச்சர் பதவி துறப்பு – வெளியானது பரபரப்பு தகவல்

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசிலுள்ள முக்கிய அமைச்சரொருவர் இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இராஜினாமா கடிதம் தயாராகவே இருப்பதாகவும், ஸ்கொட்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதும் அவர் பதவி...

சீரற்ற காலநிலை தொடர்கிறது – 5,373 பேர் பாதிப்பு

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் புத்தளம் ஆகிய ஏழு மாவட்டங்களில் சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது. இதனால் ஆயிரத்து 344...

மொட்டு கட்சி கடந்துவந்தை பாதையும், காத்திருக்கும் சவால்களும்

0
இலங்கை அரசியல் வரலாற்றிலேயே (சுதந்திரத்துக்கு பின்) , புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டு - குறுகிய காலப்பகுதியிலேயே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ‘அரசியல் சாதனை’யை நிலைநாட்டிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (மொட்டு) ,...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...