ஒருபிடி மண்ணையேனும் வெளியாருக்கு வழங்கவிடமாட்டோம் – ராதா ஆவேசம்

0
அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பதினோயிரம் ஏக்கர் காணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது எம் பெருந்தோட்ட சமூகத்தை அதளபாதாளத்திற்கு கொண்டு செல்லும் அரசாங்கத்தின் வங்குரோத்து செயல்பாடு....

“வெண்டிக்காய் பீட்சா” வாங்கவா மஹிந்த இத்தாலி பயணம்? – மனோ பதிவு

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, முஸ்லிம் மக்களுக்கு எதிராக, சிங்கள மக்களை தூண்ட “சம்பவம்” வேண்டும். ஆனால், அதில் சிங்கள பெளத்த மக்கள் பாதிக்கப்பட கூடாது. ஆகவே...

பிறந்து 2 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா தொற்று

0
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டுவரும் சிசுவுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா...

‘இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை’ – ஐ.தே.க.பரிந்துரை

0
பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொதுவான தேர்தல் முறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதன் கீழ் பிரதிநிதிகளின் தெரிவு 65 வீதம் தொகுதி வாரி முறையிலும் 25 வீதம் விகிதாசார முறையிலும்...

கப்ரால் மத்திய வங்கி ஆளுநராவது உறுதி! எம்.பி. பதவி யாருக்கு?

0
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்பது உறுதியாகியுள்ளதென ஆளுங்கட்சி எம்.பியான ஜகத் குமார தகவல் வெளியிட்டுள்ளார். இதனால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தும் வெற்றிடத்துக்கு யாரை நியமிப்பது என்பது...

2024 இல் ஐ.தே.க. ஆட்சி சாத்தியமா? ஆம் என்கிறார் மூத்த உறுப்பினர்

0
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய கூட்டமொன்று கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. கட்சி மாநாடு, கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் இதன்போது அலசி ஆராயப்பட்டுள்ளது. அப்போது,...

அரசிலிருந்து வெளியேறி மாற்று கூட்டணி அமைக்குமா சு.க.?

0
"அரசிலிருந்து வெளியேறி, மாற்று அரசியல் கூட்டணியை அமைக்கும் தீர்மானத்தை கட்சியின் மத்தியசெயற்குழு எடுக்கவில்லை."  - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரச்சார செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாந்த பண்டார தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் மாற்று...

மலையக மக்களின் இருப்புக்கு ஆபத்து – ஓரணியில் திரளுமாறு வேலுகுமார் அழைப்பு

0
" மலையக மக்களின் இருப்பை சிதைத்து, வாழ்வாதாரத்தை அழித்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் அடிமைகளாக வைத்துக்கொள்வதற்கான நகர்வையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. இம்முயற்சியை முறியடித்து, எம் மக்களின் இருப்பை பாதுகாத்துக்கொண்டு - முன்னோக்கி பயணிப்பதற்கு...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் மடுல்சீமையில் கைது!

0
மடுல்சீமை குடுதோவ பகுதியில் கள்ளச்சாராயம் (கசிப்பு) உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மடுல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து,குறித்த பகுதிக்கு விரைந்த மடுல்சீமை பொலிஸார், கள்ளச்சாராய உற்பத்தியில் ஈடுபட்ட 22, 25...

‘பிரதமர் மஹிந்த வத்திக்கானுக்கு செல்லமாட்டார்’

0
திருத்தந்தை பாப்பரசரை தரிசிப்பதற்காக வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. அத்துடன், இது தொடர்பில் பிரதமருக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை - என்று வெளிவிவகார அமைச்சு இன்று...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...