‘நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது’ – பாரதவின் மனைவி சாபம்!
" கொலையாளியை விடுதலை செய்து, நீதியை சிறை வைத்துள்ளனர். நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது."
- இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மனைவி தெரிவித்துள்ளார்.
பாரத லக்ஷ்மன்...
கைதிகளின் விடுதலையின் பின்னால் அரசியல் உள்நோக்கம் – ராதா!
" தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உட்பட இதர நலன்புரி விடயங்களை தீர்மானிக்கின்ற கூட்டு ஒப்பந்தத்தை மீள புதுப்பிப்பதற்கு 5 தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் என்னிடம் தெரிவித்தார். ஏனைய...
‘ரணிலின் பெயரே நானே முன்மொழிந்தேன்’ – நவீன் தெரிவிப்பு
" ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பாராளுமன்றம் செல்வதற்கு தற்போதைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமானவர், தகுதியானவர் ரணில் விக்கிரமசிங்கவே என்பதில் மாற்று கருத்து கிடையாது. அவர் சபைக்கு செல்ல வேண்டும் என அவரின்...
துமிந்த சில்வா விடுதலை!
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
2012 இல் நடைபெற்ற உள்ளாட்சிமன்றத்...
ரணிலின் அரசியல் புரட்சி ‘பூஜ்ஜியம்’ – சஜித் அணி கிண்டல்!
" ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையேற்று ரணில் விக்கிரமசிங்க 27 ஆண்டுகள் அரசியல் புரட்சிசெய்தார். அதன் விளைவு அக்கட்சி இன்று பூஜ்ஜிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித்...
தமிழ் அரசியல் கைதிகள் 16பேர் பொதுமன்னிப்பில் விடுதலை!
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
பூரணை தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சிறிய குற்றங்களுக்காக தடுத்து...
3 மாவட்டங்களில் 7 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் 7 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன - என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதன்படி...
ராஜபக்ச அரசின் திடீர் நடவடிக்கைக்கான காரணத்தை வெளியிட்டார் மனோ
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அமைச்சர் நாமல் விடுத்துள்ள அறிவிப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு,
" நீண்டகாலம்" சிறையில்...
‘கொரோனா’வால் நாட்டில் மேலும் 65 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 65 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று வெளியிட்டார்.
25 பெண்களும், 40 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால்...
‘ரணிலும், மஹிந்தவும் சங்கமித்தால் நாடு முன்னேறும்’
" ரணில் விக்கிரமசிங்கவின் மூளையையும், மஹிந்த ராஜபக்சவின் உடலையும் ஒன்றாக இணைத்தால் நாட்டுக்கு பாரிய சேவை செய்ய முடியும் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகின்றது. அந்தவகையில் நாடாளுமன்றத்தில் இருக்கவேண்டிய தலைவர்தான் ரணில்...



