கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 504,376 ஆக அதிகரித்துள்ளது.   தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து...

‘இரு தமிழர்களுக்கு புதிய பதவிகள்’ – நாடாளுமன்ற பேரவை அனுமதி

0
வி.சிவஞானசோதியின் மறைவையடுத்து பொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சுந்தரம் அருமைநாயகத்தை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வைத்த பரிந்துரைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் கூடிய நாடாளுமன்ற பேரவை...

டொலர் இல்லாததால் 200 ரூபாவை கடந்தது சீனியின் விலை!

0
இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் நாட்டில் போதியளவு டொலர் இல்லாத காரணத்தினால் சீனி இறக்குமதியை மேற்கொள்ள முடியாதுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் சந்தையில் சில தினங்களுக்கு முன்பு சீனி பற்றாக்குறை ஏற்பட்டதோடு,...

இறக்குமதி தடைக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்தில் 400 சொகுசு வாகனங்கள்!

0
நாட்டில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் கொழும்பு துறைமுகத்தில் 400இற்கும் அதிகமான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த வாகனங்களை அரசாங்கம் பறிமுதல் செய்யுமா என்பது குறித்து இலங்கை சுங்கம் நிதி அமைச்சுக்கு...

மனோ – மைத்திரி சந்திப்பு! ‘விகிதாசார’ தேர்தல் முறைமைக்கு ஆதரவு!!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். தேர்தல் முறைமை தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைபாட்டை அறிவதற்காகவும், அதுபற்றி...

கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமா?

0
கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு கட்டாயமாக்கும் தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீர்மானத்தை எடுப்பது தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள்...

60 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி!

0
நாட்டில் 60 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டு மக்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு...

பாரிய மக்கள் போராட்டம் வெடிக்கும்! மலையக மக்கள் முன்னணி எச்சரிக்கை!!

0
" பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை இந்த அரசாங்கம் வெகு விரைவில் சந்திக்கும். இந்த நாட்டில் வாழும் விவசாயிகள், அதிபர் ஆசிரியர்கள், வியாபாரிகள், வைத்திய உதவியாளர்கள், தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நாட்டில்...

‘ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு’ – பல தரப்பும் கோரிக்கை விடுப்பு

0
" சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியும் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்." - என்று பிரதான...

இலங்கை வருகிறார் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்

0
ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஒருவர் எதிர்வரும் நவம்பர் இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், மனித கடத்தல் மற்றும் நவீன முறையிலான அடிமைத்தனம் ஆகிய விவகாரங்களை கையாளும் சிறப்பு அறிக்கையாளரே...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...