‘முடக்கம் குறித்த அறிவிப்பு வெளியான கையோடு படையெடுத்த மக்கள்’

0
நாடு இன்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை முடக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானகையோடு, மலையக நகரங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பெருமளவு மக்கள் வருகை தந்தனர். தற்போதுகூட...

இன்றிரவு 10 மணி முதல் 30 ஆம் திகதிவரை ‘லொக்டவுன்’

0
இன்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை நாடு முடக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவு...

‘லொக்டவுன்’ உறுதி – அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி!

0
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாடு முடக்கப்படும். இதன்படி எத்தனை நாட்களுக்கு முடக்கப்படும் என்பது தொடர்பில் இன்று இரவு முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். நாடு முடக்கப்பட்டாலும் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும்...

அமைச்சர் பவித்ராவின் கணவருக்கும் கொரோனா தொற்று!

0
அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சியின் கணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான அவர், அமைச்சர் பவித்ராவின் பிரத்தியே செயலாளராகவும் செயற்பட்டுவருகின்றார்.

நானுஓயா, நுவரெலியா பிரதேசங்களில் எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கும் மக்கள்!

0
எரிபொருள் தட்டுப்பாடு நிலவக் கூடும் என்ற செய்தி வெளியானதை அடுத்து எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளைக் காண முடிகிறது. குறிப்பாக நானுஓயா, நுவரெலியா பிரதேசங்களில் எரிபொருள் நிலையங்களில் மக்கள் வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது. எரிபொருளுக்கு...

தலவாக்கலையில் விபத்து – இருவர் காயம்!

0
தலாக்கலை - ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் இன்று (20) காலை 7 மணியளவில் பஸ் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி...

‘விழித்துக்கொள்ளுங்கள் – எழுந்து வாருங்கள்’ – மஹிந்தவுக்கு மனோ அழைப்பு

0
பிரதமர் அவர்களே, தயவு செய்து உங்கள் அமைதியை களையுங்கள். 2005ஆம் ஆண்டு உங்கள் ஆட்சியில் "பேரிடர் மேலாண்மை சட்டம்" பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆளும், எதிர்க்கட்சிகள் இணைந்த "பேரிடர் மேலாண்மை குழு" ஒன்றை ஏற்படுத்தக்கூடிய...

ஊரடங்கு உத்தரவைமீறிய மேலும் 284 பேர் கைது

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 284 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் 55, 656 பேர்...

காவத்தை நகரும் 11 நாட்களுக்கு முடங்கியது!

0
காவத்தை நகரில் அத்தியாவசிய வர்த்தக நிலையங்களை தவிர ஏனைய சகல வர்த்தக நிலையங்களும் இன்று முதல் பூட்டப்படவுள்ளன. கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணத்தால் காவத்தை நகரிலுள்ள அத்தியாவசிய வர்த்தக நிலையங்ளை தவிர ஏனைய...

ஜனாதிபதி இன்று விசேட உரை – மகாநாயக்க தேரர்களையும் சந்திக்கிறார்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டு மக்களுக்கு இன்று (20) விசேட உரையாற்றவுள்ளார் என அறியமுடிகின்றது. இவ்வுரையின்போது நாட்டை முடக்குவது தொடர்பிலும், முடக்கத்துக்கு மத்தியில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்துவார் என தெரியவருகின்றது. நாட்டை குறைந்தபட்சம்...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...