கோதுமைமா, சீமெந்து விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு இன்று

0
சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றின் புதிய விலைகள் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளன. முன்னதாக, 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள் கோரியிருந்தனர். எனினும், 100...

தொடர் விலையேற்றத்தால் மக்கள் கொதிப்பு! அரசுமீது கடும் சீற்றம்!!

0
நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டுவருவதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச்செலவும் உச்சம் தொட்டுள்ளது. தொடர் விலையேற்றம் குறித்து மக்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். அரசுமீது விமர்சனக் கணைகளையும் தொடுத்துவருகின்றனர். பால்மாவின்...

‘புதிய அரசியலமைப்பு நிச்சயம் இயற்றப்படும்’ – ஜனாதிபதி உறுதி

0
“சாக்கு போக்கு சொல்லப்போவதில்லை. ஒரே சட்டம், ஒரே நாட்டுக்குள், மோசடிகள் அற்று சரியான முறையில் முன்னோக்கிச் செல்ல ஒத்துழைப்பு வழங்குங்கள்” என்று, நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வலியுத்தினார். “கொவிட் தொற்றுப்...

மேலும் 35 பேர் கொரோனாவுக்கு பலி-சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

0
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (08) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட்...

எம். ஏ. சுமந்திரன் கிளிநொச்சி கண்டாவளை உள்ள தன் பூர்விக வயலை சம்பிரதாய பூர்வமாக உழுது, விதை விதைத்திருந்தார்.

0
இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இராசயானப் பொருள் பற்றாக்குறையை தொடர்ந்து நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர். காலபோக விதைப்பு தொடங்கியுள்ள நிலையில் உழவர்களின் உரப்பிரச்சினையை வெளிச்சமிட்டு காட்டும் வகையில் எம். ஏ....

தொழில் முனைவோர் மற்றும் சுய தொழில் துறையை ஊக்குவிக்கும் முகமாக கண்டியில் உபகரணங்கள் வழங்கிவைப்பு.

0
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் "புலமை சார்ந்த தொழில்துறை" என்ற நோக்கின் அடிப்படையில் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் மற்றும் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் மூலமாக தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் ஊடாக...

அரசாங்கம் எதற்கு, அமைச்சரவை எதற்கு? விலை உயர்வால் பொங்கினார் ராதா!

0
" பொருட்களின் விலை உயர்வைக்கூட இந்த அரசாங்கத்தால் கட்டுப்படுத்தமுடியவில்லை. இறக்குமதியாளர்களும், உற்பத்தியாளர்களும் விலையை தீர்மானிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. அப்படியானால் அரசாங்கம் எதற்கு, அமைச்சரவை எதற்கு" - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர்...

100 பிக்குகள் சகிதம் இந்தியா பறக்கிறார் நாமல்! ஜீவன், செந்தில் ஆகியோர் உடன் செல்கின்றனர்!

0
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச 100 இற்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் சகிதம் எதிர்வரும் 20 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவின் குஷி நகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலைய திறப்பு...

மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் மீள ஆரம்பம்?

0
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் தடைப்பட்டமையால் தாம் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. காலியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது குறித்த சங்கம் இதனை...

அல் அதான் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர் ஜனாப்.ஜே. ஹஷாம்தீன் உதவி பொலிஸ் அத்தியட்சகராக நியமனம்

0
பதுளையை பிறப்பிடமாக கொண்டவரும் பதுளை - அல் அதான் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் ஆகிய ஜனாப். J. ஹஷாம்தீன் உதவி பொலிஸ் அத்தியட்சராக   ( Assistant Suprident Police) ஆக நியமனம்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...