பஞ்சம் ஏற்படுமா? சிவப்பு எச்சரிக்கை மட்டத்துக்கு வருவதை தடுப்பதற்கு அரசு கடும் பிரயத்தனம்

0
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பு குறைவது தொடர்பில் இலங்கை இன்னும் சிவப்பு எச்சரிக்கை மட்டத்துக்கு வரவில்லை. எனினும், உணவு கையிருப்பு தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான...

மொட்டு கட்சியுடன் ரணிலுக்கு ‘டீலா’? – வெளியான தகவல்…..

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் எவ்வித 'டீலும்' கிடையாது - என்று மொட்டு கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு ...

‘கொரோனா’ – இலங்கையில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 45  பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 21 ஆண்களும், 24 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி...

அதிக விலைக்கு அரிசி விற்றால் இனி ஆப்பு – ஒரு லட்சம் ரூபா அபராதம்!

0
நிரணய விலையைவிடவும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்டால்இனி  ஒரு லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நிர்ணய விலையைவிடவும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தால்...

அமைச்சரவை விரைவில் மறுசீரமைக்கப்படுமா?

0
அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா என்பது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானம் எடுப்பார். அதற்கான அதிகாரம் அவருக்கே இருக்கின்றது. தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் அறிவிப்பு விடுக்கப்படும். அதேபோல பஸில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது தொடர்பிலும்...

குற்றவியல் நீதித்துறையில் அரசியல் தலையீட்டை ஏற்க முடியாது :SLCC

0
குற்றவியல் நீதித்துறையில் அரசியல் தலையீடு இடம்பெறுவதனையும், அரசியல் அல்லது ஏனைய காரணங்களின் நிமித்தம் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் ஆட்களை தன்னிச்சையான முறையில் விடுதலை செய்வதனையும் ஏற்க முடியாது என்றும் இலங்கை உடன்பாட்டிற்கான ஒன்றியம் (SLCC)...

சஜித் அணியில் சங்காவுக்கு பிரதித் தலைவர் பதவியா? அவரே மறுப்பு!

0
" நான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துவிட்டேன் எனவும், பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை." - என்று இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் குமார்...

6 நாடுகளுக்குச் சென்றவர்கள் நாட்டுக்குள்வர தற்காலிகத் தடை!

0
சவுதி அரேபியா, கட்டார் உட்பட ஆறு வளைகுடா நாடுகளுக்குச்சென்றவர்கள் இலங்கை வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 14 நாட்களுக்குள் மேற்படி நாடுகளுக்குச் சென்றவர்கள், ஜுலை 1ஆம் திகதி முதல் ஜுலை 13...

கம்பன்பிலவுக்காக பங்காளிகள் ஓரணியில்! காலைவாருமா பஸில் அணி?

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஓரணியில் திரள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தீர்மானித்துள்ளன. விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர...

தேயிலை உற்பத்தி 50 வீதத்தால் வீழ்ச்சியடையும் அபாயம்!

0
" உரியமாற்று ஏற்பாடுகளின்றி இரசாயன உரப்பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...