பெண்களை ஒன்லைனில் விற்ற மற்றுமொரு நபரும் கைது!

0
இணையம் வழியாக பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தினார் எனக் கூறப்படும் நபரொருவர் இரத்தினபுரி, கலவானை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.  இவரும் இணையத்தளமொன்றை நடத்திவந்துள்ளார். கல்கிஸ்ஸை...

‘கைக்குண்டு மீட்பு’ – விசாரணை வேட்டை தீவிரம்! மற்றுமொருவர் கைது!!

0
கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள லங்கா வைத்தியசாலை வளாகத்திலுள்ள மலசலக்கூடத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகல், மஹவ பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றவியல்...

அவசரகால சட்டத்துக்கு திடீரென சுதந்திரக்கட்சி போர்க்கொடி!

0
" அவசரகால சட்டத்துக்கு எதிர்ப்பு என்றபோதிலும் அத்தியாவசிய தேவையின் நிமித்தமே அதற்கு ஆதரவாக வாக்களித்தோம். எனவே, அவசரகால சட்டம் நெடு நாளுக்கு நீடிக்கப்படக்கூடாது." - என்று ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ச தலைமையிலான அரசின்...

‘ஐ.நா.செயலாளர் உட்பட உலக தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சு நடத்துவார்’

0
நாட்டின் மனித உரிமை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு அமர்வில் உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார். அதேவேளை...

‘கைதிகளுக்கு அச்சுறுத்தல்’ – மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணை

0
வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுசுயாதீன விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன் 3 பிராந்திய ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஊடாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த...

கடும் கட்டுப்பாடுகளுடன் நாடு திறப்பு? இன்று முடிவு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா அல்லது தளர்த்தப்படுமா என்பது குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. கொவிட் – 19 ஒழிப்பு செயலணியின்...

கொரோனாவால் நாட்டில் மேலும் 118 பேர் உயிரிழப்பு

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 118 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது.

‘லொஹான் ரத்வத்த கைது’ – சி.ஐ.டியில் முறைப்பாடு

0
அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில், கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் செயற்பட்ட-  லொஹான் ரத்வத்தவை உடன் கைது செய்யுமாறு வலியுறுத்தி முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினராலேயே, மேற்படி முறைப்பாடு குற்ற புலனாய்வுப்...

குடிநீருக்காக ஏங்கும் 60 குடும்பங்கள்! எப்போது கிடைக்கும் தீர்வு?

0
ஹேவாஹேட்ட ராத்தங்கொட தோட்டத்தில் வாழும் சுமார் 60 குடும்பங்கள் தமக்கான குடிநீர் வசதியை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியிலேயே ஹேவாஹெட்ட ராத்தங்கொட தோட்டம் அமைந்துள்ளது. அங்கு ஆரம்பத்தில் சுமார் 25...

இலங்கைக்கு மீண்டும் ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்குமா?

0
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை வருகிறது என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இலங்கைக்கு...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...