மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய விசேட தெரிவுக்குழு: மனோ, சாணக்கியனுக்கு இடம்!
மாகாணசபைத் தேர்தலை எந்தமுறைமையின்கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குரிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றம் இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.
இதன்போதே மேற்படி குழுவுக்குரிய...
“மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்காவின் அனைத்து தளங்களையும் தாக்குவோம்” – ஈரான் எச்சரிக்கை!
அமெரிக்கா போர் தொடுக்கும்பட்சத்தில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் அனைத்துதளங்கள்மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு ஈரான் கடிதம் அனுப்பியுள்ளது.
பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுர இன்று இருதரப்பு சந்திப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் , பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் இன்று (20) நடைபெறவுள்ளது.
புதுடெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பிரதமர் மோடியின் விசேட அழைப்பின் பேரில்...
மரக்கறி விலைப்பட்டியல் (20.02.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஆஸ்திரேலியா, ஓமான் அணிகள் இன்று மோதல்!
ICC ஆண்கள் T20 உலகக்கிண்ணம் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் (20) நிறைவுபெறுகின்றன. தொடரின் கடைசி லீக் ஆட்டமாக பலம்பொருந்திய ஆஸ்திரேலியா அணியும், புதுமுக அணியான ஓமான் அணியும் மோதவுள்ளன.
இந்தப் போட்டி...
இலங்கை, அமெரிக்க படைகளுக்கிடையிலான கூட்டு பயிற்சி ஒத்துழைப்பு குறித்து ஆராய்வு!
அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை (United States Pacific Fleet) தளபதி அட்மிரல் Stephen T. Koehler, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை நேற்று பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.
இதன்போது...
போர்கால சரணடைவு குறித்து பொன்சேகா கூறுவது புது விடயம் அல்ல!
பி#ரபாகர#ன் படையினரிடம் சரணடைய வேண்டும் என மஹிந்த ராஜபக்ச போர் காலத்தில் கூறி இருந்தார். எனவே, பொன்சேகா கூறுவது புதிய விடயம் அல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர்...
“பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான காணி உறுதிப் பத்திரம் விரைவில் வழங்கப்படும்”
பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான காணி உறுதிப் பத்திரம் விரைவில் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வாக்குறுதி அளித்ததாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
பெருந்தோட்ட மற்றும்...
“AI குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல இலங்கை தயார்”
எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் கூட்டு முயற்சியுடன் முன்னோக்கிச் செல்வதற்கும் இலங்கை தயாராக இருப்பதாக...
இலங்கை அணியை வீழ்த்தியது சிம்பாப்வே!
இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான T20 போட்டியில் சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
இறுதி ஓவர்வரை ரசிகர்களை இருக்கைகளின் நுனியில் அமர வைத்த இந்தப் போட்டி மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்றது.
கொழும்பில்...













