முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ஆப்பு நிச்சயம்

0
முகக்கவசம் அணியும் சட்டத்தை இன்று முதல் கடுமையாக அமல்படுத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர். அதற்கமைய எக்காரணம் கொண்டும் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப்...

மாகாணத் தடையைமீறினால் கடும் சட்ட நடவடிக்கை

0
மாகாணங்களுக்கு இடையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். பயண கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தொடர்பில் கண்காணிக்க விசேட பாதுகாப்பு திட்டங்கள் இன்று (14) முதல்...

கொரோனா மரணங்களை மறைக்கின்றது அரசு – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

0
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் தொடர்பான உண்மைத் தகவல்களை அரசு மறைக்கின்றது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட...

ஊவாவில் இதுவரை 17,469 பேருக்கு கொரோனா – 206 பேர் பலி!

0
ஊவா மாகாணத்தில் மொத்தமாக 17 ஆயிரத்து நானூற்று அறுபத்தொன்பது பேர் கோவிட் 19 தொற்றாளர்களாக இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 206 தொற்றாளர்கள் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளனர். கோவிட் 19 தடுப்பு செயலணிக் கூட்டம், பதுளை...

நாட்டில் மேலும் 2,382 பேருக்கு கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 382 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 47 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட பணிப்புரை

0
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொற்றா நோய்களால் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களில் இடம்பெற்ற மரணங்கள் குறித்து...

நாடு முடங்குமானால் அன்றாட உழைப்பாளருக்கு நிவாரணம் அவசியம்

0
நாட்டை மூடுவதானால், கொழும்பு மாவட்ட மாநகர பிரதேசங்களை சார்ந்த அன்றாட உழைப்பாளர்களுக்கு, தினக்கூலி தொழிலாளர்களுக்கு, மத்தியதர வர்க்க ஊழியர்களுக்கு வாராந்த நிதி அல்லது உலர் உணவு பொதி நிவாரணம் வழங்க வேண்டும். அதற்கு...

முன்னாள் அமைச்சர் மங்களவிற்கும் கொவிட்

0
முன்னாள் அமைச்சர் மங்களவிற்கும் கொவிட் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். பீ.சீ.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக தன்னை...

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் தடை! 2 தடுப்பூசிகளையும் கட்டாயம் ஏற்ற வேண்டும்!!

0
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து இன்று நள்ளிரவு முதல் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது - என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். சுகாதாரம், துறைமுகம் உட்பட அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே மாகாணங்களுக்கிடையில் பயணிக்க அனுமதி...

‘நாளாந்தம் 6000 பேருக்கு கொரோனா – 220 பேர் பலியாகும் அபாயம்’

0
தற்போதுள்ளவாறு மக்கள் நடமாட்டம் தொடர்ந்தால் அடுத்த மாதமளவில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தை கடக்கக்கூடும் என சுயாதீன சுகாதார விசேட நிபுணர்கள் குழு எதிர்வுகூறியுள்ளது. ஒக்டோபர் மாதம் முதல் வாரத்திலிருந்து நாளாந்தம்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...