ரணகளத்திலும் நட்டத்திர ஹோட்டலில் கிளுகிளுப்பு – யாழில் 19 பேர் சிக்கினர்!

0
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி யாழ். அல்லைப்பிட்டி பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து 19 பேர் பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அல்லைபிட்டி பகுதியிலுள்ள குறித்த ஹோட்டலுக்கு நேற்று...

‘பஸில் வந்தால் கப்பலுக்கு நேர்ந்த கதியே பொருளாதாரத்துக்கும் ஏற்படும்’

0
" பஸில் ராஜபக்ச பொருளாதார விவகார அமைச்சராக பதவியேற்றால், 'எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பலுக்கு நேர்ந்த கதியே இலங்கையின் பொருளாதாரத்துக்கும் ஏற்படும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க...

சஜித் – கரு அவசர சந்திப்பு! சமகால நிலைவரம் குறித்தும் ஆராய்வு!!

0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவுக்குமிடையில் முக்கியத்தும்மிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 30 ஆம் திகதி இரவு நடைபெற்றுள்ள இச்சந்திப்பில் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பிலும், அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும் பிரிவாக...

மூன்று மாவட்டங்களில் 3 பகுதிகள் முடக்கம்!

0
முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவில்...

ஜனாதிபதியை அவசரமாக சந்திக்கிறது சுதந்திரக்கட்சி!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று விரைவில் நடைபெறவுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் சமூகம்சார் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே சந்திப்புக்கு திகதி கோரப்பட்டுள்ளது என சு.கவின் பொதுச்செயலாளர்...

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 31 ஆம் திகதிக்குள் தடுப்பூசி – ஜனாதிபதி பணிப்பு

0
மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், ஜூலை 31ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசிகளை வழங்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சுகாதாரத் துறைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். தற்போது கொழும்பு மாவட்டத்தில் இந்த வயதுப்...

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் இன்று வெளியான அறிவிப்பு

0
100 மாணவர்களுக்கும் குறைவானோரைக் கொண்டுள்ள பாடசாலைகளை ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கான திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். நூறுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 2,962 பாடசாலைகள் நாட்டில் உள்ளன என்று...

நாட்டில் மேலும் 1,102 பேருக்கு கொரோனா – 37 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 37 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 25 ஆண்களும், 12 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி...

மாகாணம் தாண்டிய பஸ்கள் மடக்கிப்பிடிப்பு – மூவருக்கு கொரோனா

0
பயணக் கட்டுப்பாட்டை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு பயணித்த 03 பஸ்கள் கரடியனாறு பகுதியில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளன.சாரதிகள், நடத்துனர்கள் அடங்கலாக மூன்று பஸ்களிலும் 49 பேர் இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. மூன்று...

‘ரிஷாட்டின் கட்சியையும் இணைத்துக்கொண்டே பயணிப்போம்’

0
"தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டு செயற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உட்பட உடன்படும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...