50 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடத்திய எஸ்.ஐ. பணி நீக்கம்!

0
பொலிஸ் சீருடையில் சுமார் 50 கோடி ரூபா பெறுமதியான 52 கிலோ ஹெரோயின் கடத்திய களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையக உப பொலிஸ் பரிசோதகர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரியே வாகனத்தில் ஹெரோயின்...

கம்மன்பிலவுக்கு கை கொடுக்கிறது சு.க. – பிரேரணையை எதிர்க்க முடிவு

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. இதன்படி மொட்டு கட்சியின் சில உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிடவும், கம்மன்பிலவுக்கு...

‘ஒன்லைன் கல்வி’ – ஆசிரியர்கள்மீதான அழுத்தத்தை உடன் நிறுத்துக! 11 சங்கங்கள் கூட்டறிக்கை!!

0
நிகழ்நிலை கற்பித்தற்கான ஆசிரியர்கள் மீதான அழுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என 11 ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, 2020 மார்ச் 12 ம்  திகதி...

யாழ்.மாவட்டத்தில் மேலுமொரு ஆசனம் பறிபோகிறது!

0
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களில் எண்ணிக்கை 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலின் படி, 7ஆக இருந்த எம்.பிக்களின் எண்ணிக்கை ஆறாக குறைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர்...

‘தடுப்பூசி திட்டத்தை முன்னெடுக்க போக்குவரத்து வசதி’ – செந்தில் தொண்டமான் பணிப்பு

0
பெருந்தோட்டப்பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள், தடுப்பூசி ஏற்றும் நிலையத்துக்கு செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை தோட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் - என்று இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச்செயலாளருமான செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். எல்ல...

ரணிலுடன் அரசாங்கத்துக்கு ‘டீலா’? – நாமல் வழங்கிய பதில்!

0
" ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில்  உட்பட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் அரசுக்கு எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் கிடையாது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும், அமைச்சருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். கம்பஹாவில்  நடைபெற்ற...

பாராளுமன்றம் வருகிறார் பஸில்! நிதி அமைச்சு பதவியும் ஒப்படைப்பு!!

0
அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பின்னர், நாடாளுமன்ற உறுப்பினராக பஸில் ராஜபக்ச சத்தியப்பிரமாணம் செய்வாரென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று பிரபல சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதும்...

தொற்று நோய் பிரிவின் பிரதானிக்கு திடீர் இடமாற்றம்! பின்னணி என்ன?

0
சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், வைத்தியர் சமித கினிகே தொற்று...

தெமட்டகொடையில் டெல்டா திரிபு – மூவர் குணமடைவு!

0
அதிக வீரியம்கொண்ட கொரோனா டெல்டா திரிபுடன் கொழும்பு தெமட்டகொடை பகுதியில் அடையாளம் காணப்பட்ட ஐவரில் மூவர் குணமடைந்துள்ளனர் எனவும், ஏனைய இருவர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனவும் கொழும்பு மாநகர சபையின் தலைமை வைத்திய...

கொரோனாவின் தாண்டவம் தொடர்கிறது – நேற்றும் 55 பேர் பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 55 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிட்டார். 32 ஆண்களும், 23 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...