யுரேனியம் செறிவூட்டலை கைவிட்டால் ஈரானுக்கு பல சலுகைகள்!

0
யுரேனியம் செறிவூட்டுவதை ஈரான் நிறுத்தினால், அணுமின்சக்தி திட்டத்தில் 30 பில்லியன் டாலர் முதலீடு , தடைகள் நீக்கம், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்ட பணம் விடுவிப்பு உட்பட பல சலுகைகளை அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. மின்சார...

செம்மணி புதைகுழியில் இராணுவத்தின் உடல்களாம்!

0
செம்மணி புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள், புலிகளால் கொல்லப்பட்ட இராணுவத்தினருடையவையாகக்கூட இருக்கலாம் என்று புது புரளியைக் கிளப்பி விட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் விமல் வீரசன்ச. கொழும்பில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...

ஈரான் உச்ச தலைவர் நன்றியற்றவர்: ட்ரம்ப் விளாசல்!

0
" ஈரான் தலைவர் நன்றியற்றவர். அவரை படுகொலையில் இருந்து காப்பாற்றினேன்." என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். " அமெரிக்காவின் முகத்தில் ஈரான் அறைந்துள்ளது. அமெரிக்கா தலையிடாவிட்டால் இஸ்ரேல் அழிந்து இருக்கும். இதனை...

செம்மணி புதைகுழியில் மேலும் 2 எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம்...

மரக்கறி விலைப்பட்டியல் (28.06.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கனடாவுடனான வர்த்தக உறவு நிறுத்தம்!

0
  கனடாவுடனான வர்த்தகப் பேச்சு நிறுத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ' பால் பொருட்கள் மீது பல ஆண்டாக விவசாயிகளிடம் 400 சதவீதம் வரை வரி விதித்து வருகிறது கனடா. வர்த்தகம் செய்வதற்கு...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கும் புலி முத்திரை குத்தினார் விமல்!

0
புலி ஆதரவாளர்களால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை அரசாங்கத்தை சிக்கவைக்கும் நோக்கிலேயே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்திருந்தார் - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில்...

ஈரான் உச்ச தலைவரை கொல்ல திட்டமிட்டிருந்தோம்: இஸ்ரேல்!

0
'' ஈரான் தலைவர் கமேனியை கொல்ல திட்டமிட்டோம். ஆனால், அவர் நிலத்துக்கு அடியில் அவர் சென்று பதுங்கினார்,'' என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அந்நாட்டு டிவிக்கு அளித்த...

காணிக் கபளீகர வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை

0
காணி நிர்ணயச் சட்டம் பிரிவு 4 இற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் உரிய சான்றாதாரங்களுடன் உரிமை நிரூபிக்கப்படாத 5  ஆயிரத்து 941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கிக் கையகப்படுத்தி, சுவீகரிப்பதற்கு வழிசெய்யும் விதத்தில்...

மஸ்கெலியா பிரதேச சபை சுயேச்சைக்குழு வசம்: தவிசாளரானார் ராஜ்குமார்!

0
    மஸ்கெலியா பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 27.06.2025 அன்று மதியம் 02.30 மணியளவில் மஸ்கெலியா அஷ்னிகா மண்டபத்தில் நடைபெற்றது. சுயேட்சை குழு உறுப்பினர் கந்தையா ராஜ்குமார், திறந்த வாக்கெடுப்பு மூலம்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...