மத்திய கிழக்கு நிலைவரம் குறித்து ஆராய அமைச்சரவை உப குழு!

0
  மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் அமைச்சரவை உப குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்திய போர்ச்சூழல்...

தந்தை செல்வாவின் சிலை உடைப்பு: ஒருவர் கைது!

0
  மன்னார் நகரில் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் சிலை இன்று புதன்கிழமை (25) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதோடு, இதில் தொடர்பட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தந்தை செல்வாவின்...

நுவரெலியாவில் விபத்து: இருவர் காயம்!

0
  நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் கேலைகால பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று இன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் சாய்ந்து இழுத்து செல்லப்பட்டு சாலை ஓரத்தில்...

பயங்கரவாத தடைச்சட்டம் 3 மாதங்களுக்குள் நீக்கம்: அரசு உறுதி!

0
பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் மூன்று மாத காலப்பகுதிக்குள் நீக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் பற்றிய எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...

ஈரானில் ஆட்சி மாற்றம்: யு டர்ன் அடித்த ட்ரம்ப்!

0
“ ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. அது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக, தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில், “ஆட்சி மாற்றம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: உறுதிமொழியை மறந்த அநுர! மொட்டு கட்சி சீற்றம்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் கண்டறியப்படுவார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய உறுதிமொழி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்...

அணையா விளக்கு போராட்டம் 3 ஆவது நாளாக தொடர்கிறது!

0
அணையா விளக்கு போராட்டமானது இன்றைய தினம் புதன்கிழமை (25) மனித சங்கிலி முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதால் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் கலந்துகொள்ளவுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள...

காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள்மீது துப்பாக்கிச்சூடு: 25 பேர் பலி!

0
காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்​ரேல் மீது கடந்த 2023 அக்​டோபரில் ஹமாஸ் நடத்​திய தாக்​குதலை தொடர்ந்​து, காசா​வில்...

ஈரானில் வெற்றிக் கொண்டாட்டம்

0
  இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் ஏற்பட்டிருந்த போர் 12 நாட்களுக்கு பிறகு நேற்று முடிவுக்கு வந்தது. எனினும், மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்ற நிலை இன்னும் முழுமையாக தணியவில்லை. இரு நாடுகளும் போர் நிறுத்த விதிமுறைகளை...

மரக்கறி விலைப்பட்டியல் (25.06.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...