போரை நிறுத்துமாறு இதொகா தலைவர் வலியுறுத்து!

0
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் ஏற்பட்டுள்ள போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து வளைகுடா நாடுகள் மற்றும் மேற்காசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழல் மற்றும் அமைதியின்மையை போக்க ஐநாவும் உலக நாடுகள் தலையிட...

துரோகிகளுடன் கூட்டு: யாழில் நரித்தனமான அரசியல் முன்னெடுப்பு!

0
" முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் இணைந்து - அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கும் நரித்தமான அரசியல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது." இவ்வாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில்...

நுவரெலியா மாநகரில் பிரதி மேயர் பதவி இதொகா வசம்!

0
நுவரெலியா மாநகரசபையிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. நுவரெலியா மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவுசெய்வதற்கான கூட்டம் மத்திய மாகாண உள்ளுராட்சிமன்ற ஆணையாளர் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகர முதல்வரை தெரிவுசெய்வதற்கு திறந்த வாக்கெடுப்பு...

பிள்ளையானுடன் கூட்டு சேரும் நிலைக்கு வந்துவிட்டது என்.பி.பி.!

0
அதிகாரத்துக்காக பிள்ளையானின் கட்சியுடன் கூட்டு சேரும் நிலைக்கு தேசிய மக்கள் சக்தி வந்துவிட்டதென இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...

மரக்கறி விலைப்பட்டியல் (18.06.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஹட்டன், குடாகம பகுதியில் விபத்து: ஒருவர் காயம்!

0
ஹட்டன், நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன், லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் லொறியின் உதவியாளர் காயமடைந்துள்ளார். அவர் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து நேற்று 17.06.2025 இரவு 09.30...

தெஹ்ரானிலுள்ள இலங்கை தூதரகம் அகற்றம்: இஸ்ரேலுக்கு தொழிலுக்கு செல்வதும் நிறுத்தம்!

0
ஈரான் தலைநகர் தெஹ்ரானின் உக்கிர தாக்குதல் இடம்பெற்றுவருவதால் இலங்கை தூதரக அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அத்துடன், இஸ்ரேலில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில்...

வட்டவளை, குயில்வத்த பகுதியில் கார்மீது முறிந்து விழுந்த மரம்!

0
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, குயில்வத்த பகுதியில் பாரிய மரம் திடீரென முறிந்து விழுந்ததால் காரொன்று சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் நேற்று (18) இரவு 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கம்பஹா பகுதியில் இருந்து திம்புள்ள...

ஈரான் சுப்ரிம் லீடரின் தலை குறிவைப்பு: ட்ரம்ப் கூறுவது என்ன?

0
ஈரானின் உச்சபட்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவரை இப்போதைக்கு கொல்லப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப்...

இஸ்ரேலில் நான்கு இலங்கையர்களுக்கு காயம்!

0
இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கையர்களின் நிலைவரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சபையில் இன்று வெளியிட்ட கருத்துகளின் சுருக்கம் வருமாறு,  🛑 ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உக்கிர தாக்குதல்: இலங்கை தூதரக...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...