5 மாதங்களுக்குள் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு!
நாட்டில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 19,000 அதிகமான டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் 07 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்தது.
இந்நிலையில் டெங்கு ஒழிப்பு வாரம் இன்று(19) முதல்...
சாமர சம்பத் எம்.பி. பிணையில் விடுவிப்பு!
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க , பதுளை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தினால் இன்று (19)முற்பகல் 10...
ஏ.ஐ.ட்ரோன்களை களமிறக்கும் இந்தியா!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன விபாட் ட்ரோன்கள் இந்தியா வந்துள்ளன. இவற்றால் செங்குத்தாக மேலெழும்பவும், தரையிறங்கி தாக்குதல் நடத்தவும் இயலும். இதனால் இவை வி -டால் ட்ரோன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இனிமேல்...
மண்ணில் விதைக்கப்பட்ட உறவுகளுக்கு விஜய் வீரவணக்கம்!
“ உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம்.” -என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு தனது எக்ஸ் தளத்தில்...
போர் வெற்றி விழாவை மீண்டும் கையிலெடுக்கும் மஹிந்த!
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய படைவீரர் நினைவு தினம் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் படை வீரர் நினைவு தினத்தை நடத்தவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச...
பாகிஸ்தானுக்கு நிதி வழங்க ஐஎம்எப் 11 நிபந்தனைகள்
சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக 11 நிபந்தனைகளை புதிதாக விதித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட மொத்த நிபந்தனைகளின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது என எக்ஸ்பிரஸ் டிரிபியூன்...
அடுத்து என்ன? 22 ஆம் திகதி நாடு திரும்புகிறார் பஸில்!
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு அமெரிக்கா பறந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச நாடு திரும்பவுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி அவர் இலங்கை வருவார் என கட்சி வட்டாரங்களில்...
ஜோ பைடனுக்கு புற்று நோய்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
82 வயதான ஜோ பைடன் 2021 முதல் 2025வரை அமெரிக்க ஜனாதிபதியாக செயல்பட்டார்.
இந்நிலையில், ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புரோஸ்டேட் வகை...
மரக்கறி விலைப்பட்டியல் (19.05.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
புலிகளின் போர் ஆற்றல் தோற்கடிக்கப்பட்டாலும் கருத்தியல் தொடர்ந்து முன்னெடுப்பு!
"தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போர் ஆற்றல் அழிக்கப்பட்டிருந்தாலும் அவ்வமைப்பின் கருத்தியல் மற்றும் அரசியல் என்பன தொடர்ந்தும் செயற்படுகின்றது." -
இவ்வாறு இறுதிக்கப்பட்டப்போரின்போது 57 ஆவது படையணியின் கட்டளைத்தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத்...













