வடகொரியா, ரஷ்யாவுடன் அமெரிக்கா கைகோர்ப்பு: உக்ரைனுக்கு எதிராக வாக்களிப்பு!
உக்ரைனில் இருந்து தமது படைகளை ரஷ்யா உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கனடா உட்பட 93 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல்,...
குட்டி தேர்தலில் வடக்கு,கிழக்கில் கூட்டாக களமிறங்கும் 9 தமிழ்க் கட்சிகள்!
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒன்பது தமிழ்க் கட்சிகள் இணைந்து களமிறங்குவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடலிலே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தேர்தலில்...
மலையகம் என விளிப்பதால் பிரச்சினை தீராது: லயன் யுகத்துக்கு முடிவு கட்டுங்கள்!
வரவு செலவுத் திட்ட உரையில் மலையகம் என்று குறிப்பிடுவதால் பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. பொருளாதார மேம்பாட்டின் பிரதான பங்காளர்களாக மலையக மக்கள் உள்ளார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை 200...
செவ்வந்தியின் தாய், சகோதரன் கைது!
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கடந்த 19ஆம் திகதி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு கணேமுல்ல சஞ்சீவ என்பவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப்பிரிவினால் நேற்று திங்கட்கிழமை (24) கைது...
பாதீடு: 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று!
தற்போதைய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (25) நடைபெறவுள்ளது.
இன்று மாலை 6 மணியளவில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்கு...
மரக்கறி விலைப்பட்டியல் (25.02.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பதுளை பகுதியில் பஸ் மோதி பெண் பலி!
பதுளை, பண்டாரவளை வீதியின் ஹல்பே பகுதியில் தனியார் பஸ்ஸொன்று நேற்று மாலை பெண்ணொருவர்மீது மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு பெண் படுகாயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
குடுகல்பதன, ஹெலஹல்பே, பண்டாரவளையில் வசிக்கும்...
இடதுசாரி கொள்கையை மக்கள் நிராகரித்துவிட்டனர்!
ஜேர்மனி நாடாளுமன்ற தேர்தலில் வலதுசாரி கூட்டணி வெற்றி பெற்றதை வரவேற்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இடதுசாரி கொள்கையை மக்கள் நிராகரித்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் கடந்த 23-ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அங்கு...
புதிய அரசமைப்பை நாம் உருவாக்கியே தீருவோம்!
தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குறுதிக்கமைய புதிய அரசமைப்பை உருவாக்குவோம் என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு...
புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணப் பொதி
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுவோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி.
- மக்களுக்கு சலுகை விலையில் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கு கூட்டுறவு மற்றும் சதொச...













