போலி விசா மூலம் கனடா செல்ல முயன்ற யாழ். தம்பதி
போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று முன்தினம் (17) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...
இனப்பிரச்சினைக்கு சமஷ்டியே ஒரே தீர்வு! அரிய சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள்!!
"ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசமைப்பு உருவாக்கம் பற்றி பேசப்பட்டது. ஆனால், தற்போது அது கிடப்பில் போடப்பட்டது. போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று குறிப்பிட்ட ஜே.ஆர்.ஜயவர்தன 1995ஆம் ஆண்டு மரணப்படுக்கையில்...
மரக்கறி விலைப்பட்டியல் (19.02.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அரசின் தாளத்துக்கேற்ப ஆட தயாரில்லை: நாமல்
நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு சுயாதீனமாக இயங்கும் என நாம் நம்புகிறோம். அதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். எனினும் அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல அரசியல் செய்ய நாம் தயாரில்லை என பொதுஜன பெரமுனவின்...
உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த புடின் தயார்! ரஷ்யா அறிவிப்பு
தேவையேற்படின் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி புடின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர சவூதி...
உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டாக களமிறங்கவே தமிழரசு விருப்பம்
"எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்துக் கூட்டாகப் போட்டியிடவே விரும்புகின்றோம். இது தொடர்பில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி பேச்சு நடத்தும்."
- இவ்வாறு இவ்வாறு...
நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த வருடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி உயர்கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், ஆசிரியர் கலாசாலைகளில் இருந்து வெளியேறும்...
பாதீட்டு கூட்டத்தொடருக்கு பிறகு தேர்தலுக்குரிய ஏற்பாட்டை முன்னெடுக்கவும்!
" வரவு - செலவுத் திட்ட விவாதம் முடிவடையும் எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
யாழில் டிப்பர் மோதி ஒருவர் பரிதாபப் பலி
யாழ்ப்பாணம், அரியாலை - மாம்பழம் சந்தி அருகில் இன்று பிற்பகல் டிப்பர் வாகனம் மோதியதில் ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சைக்கிளில் வீதியால் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா...
உள்ளாட்சி தேர்தலை குறிவைத்து தொழிலாளர் தேசிய சங்கம் வியூகம் வகுப்பு!
விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வட்டார ரீதியாக வேட்பாளர்களை நிறுத்துவதற்கு தொழிலாளர் தேசிய சங்கம் வியூகம் அமைத்துள்ளது. தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைப்பதா என்பது தொடர்பான விபரம் விரைவில் வெளியாகும்...













