முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி காலமானார்

0
இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி ஆஸ்திரேலியா - சிட்னியில் இன்று காலமானார். சிவகுமாரன் பசுபதி என்ற இயற்பெயர் கொண்ட சிவா பசுபதி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றின்...

லபுக்கலையில் ஆட்டோ விபத்து: மூவர் காயம்!

0
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகில், இன்று (18) மாலை ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து நானுஓயா - எடிம்பரோ தோட்டத்தை நோக்கி பயணித்த ஆட்டோ,...

25 நிமிடங்களில் உயிர் பிழைத்தேன்: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் பகீர் தகவல்

0
கடந்த வருடம் தனது பதவி நீக்கத்துக்கு காரணமான மாணவர் புரட்சியின் போது, தன்னையும் தனது சகோதரி ரெஹானாவையும் கொல்ல சதி நடந்ததாக பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டியுள்ளார். பங்களாதேஷின் அவாமி லீக்...

கினிகத்தேனயில் உடைந்து விழுந்த உணவகம்: 6 மாணவர்கள் காயம்!

0
கினிகத்தேன நகரிலுள்ள உணவகமொன்றில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த அறையொன்று இன்று உடைந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். தரம் 10 இல் கல்வி பயிலும் ஆறு மாணவர்கள், கினிகத்தேன நகருக்கு பிரத்தியேக வகுப்புக்கு வந்திருந்த...

இபோச பஸ்ஸை வழிமறித்து சாரதி மற்றும் நடத்துனர்மீது மாணவர் குழு தாக்குதல்: நானுஓயாவில் சம்பவம்!

0
நுவரெலியாவில் ஹட்டன் நோக்கி நேற்று மாலை பயணித்த இபோச பேருந்தினை நானுஓயா கிளாரண்டன் பகுதியில் வழிமறித்த, மேலதிக வகுப்பிற்கு செல்லும் மாணவ குழுவினர், பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதலை நடத்திவிட்டு...

ஐதேக, சஜித் அணி கூட்டுசேர கட்சி மத்திய குழு ஒப்புதல்!

0
ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுகளை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என கட்சி ஆதரவாளர்களால்...

மொராக்கோ அருகே படகு கவிழ்ந்து 40 இற்கு மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் பலி

0
மேற்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் 40 இற்கு மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஐரோப்பாவில் குடியேறும் நோக்கில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மோரிடானியா, மேற்கு...

மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: சந்தேகநபர்களை கைது செய்ய உதவி கோரல்

0
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கி தாரிகளை கைது செய்ய மன்னார் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். மன்னார் நீதவான்...

24 ஆம் திகதி சபையில் பெருந்தலைவர் சம்பந்தனுக்கு அனுதாபம்!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த இரா. சம்பந்தனுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி விவாதம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றம் எதிர்வரும் 21 முதல் 24...

சீனாவில் பிறப்பு வீதம் வேகமாக குறைவு!

0
சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் 2-வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில், குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாலும், வயதான...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...