எல்ல பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பு

0
இலங்கையில் டிசம்பர் மாதத்தின் முதல் 4  நாட்களில் 23,958 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில்...

தீயில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

0
பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் யாழ். வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சங்கரன் தோட்டம், கரணவாய் தெற்கைச் சேர்ந்த...

காணி உறுதி பத்திரம் நாளை வழங்கிவைப்பு!

0
பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய அதிகார சபையின் மூலம் நுவரெலியா மாவட்டத்தின் பயனாளிகளுக்கான காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு , பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில்...

தென்கொரியா ஜனாதிபதிக்கு நாட்டைவிட்டு வெளியேற தடை!

0
தென்கொரியாவில் அவசர நிலை அறிவித்த விவகாரத்தில் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக்-இயோல் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் ஜனாதிபதி யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த வாரம் தென்கொரியாவில்...

விரைவில் புதிய டிஜிட்டல் சாரதி அனுமதி பத்திரம்!

0
புதிய டிஜிட்டல் சாரதி அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளது. ஸ்மார்ட் அட்டை சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டதட்ட 15 ஆண்டுகள் கடந்துள்ளதுடன், குறித்த நிறுவனங்களுக்கிடையேயான தரவுப் பரிமாற்ற வசதிகளை...

கைக்குண்டுடன் இளைஞன் கைது!

0
மஹியங்கனை பகுதியில்நேற்று மாலை உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடைய மஹியங்கனை தொடங்வத்தை 20...

சதொச ஊடாக 15 லட்சம் தேங்காய் விநியோகம்!

0
எதிர்வரும் இரண்டு வாரங்களில் லங்கா சதொச ஊடாக 15 இலட்சம் தேங்காய்களை மக்களுக்கு வழங்கவுள்ளதாக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் கொழும்பு உள்ளிட்ட...

கிளிநொச்சியில் அதிகரித்த மதுபானசாலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டப் பேரணி

0
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபானசாலைகளுக்கு எதிரான கண்டனப் போராட்டமும் பேரணியும் நாளைமறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. கிளிநொச்சி டிப்போ சந்தியில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டப் பேரணி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது. 2024 ஆம்...

பதுளையில் வயோதிபர் சடலமாக மீட்பு!

0
இன்று (10) அதிகாலை பதுளை புகையிரத நிலைய நுழைவாயிலுக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை புகையிரத நிலையம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு சுமார் 75 வயது மதிக்கத்தக்கவர்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...