தேசியப் பட்டியல் நியமனம்: திணறுகிறது சஜித் அணி!

0
தேசியப் பட்டியல் விவகாரத்தால் ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் ஏற்பட்டிருந்த குழப்பநிலை உக்கிரமடைந்துள்ளது என தெரியவருகின்றது. இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி ஜயசேகர அணி மற்றும் டலஸ் அழகப்பெரும தரப்பு என்பன கூட்டணி உறவை...

கோப் ,கோபா குழுக்களின் தலைமைப்பதவியை கோரும் எதிரணி

0
நாடாளுமன்றத்தில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் பதவிகளுக்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய குழுக்களின் தலைமைப்பதவி எதிரணிக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோப், கோபா மற்றும்...

தமிழ் மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை

0
தமிழ் மக்கள் தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் தொடர்ந்தும் எமது உரிமைகளுக்காகப் போராடி வரும் இனமாகவே தமிழினம் காணப்படுகின்றது என்றும், அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்து...

14 பேர் உயிரிழப்பு: 19 பேருக்கு காயம்: 2,200 வீடுகளுக்கு சேதம்!

0
நாட்டில் 24 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 71 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 41 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் மண்சரிவால் 14 பேர்...

பொலிஸ் அதிகாரத்தை வழங்க இடமளியோம்!

0
" பொலிஸ் அதிகாரம், நிதியம் அமைக்கும் அதிகாரம் உட்பட மாகாணசபைகளுக்கு இதுவரை வழங்கப்படாத அதிகாரங்களை வழங்குவதற்கு முயற்சி எடுக்கப்படுமானால் அதனை தடுப்பதற்கு முன்னின்று செயற்படுவோம்." - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்...

சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 344 குடும்பங்கள் பாதிப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (29) காலை 10.00 மணி நிலவரப்படி 344 குடும்பங்களைச் சேர்ந்த 1297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார். சீரற்ற...

உகண்டாவில் பாரிய மண்சரிவு: 15 பேர் பலி: 100 பேர் மாயம்!

0
உகண்டாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தபட்சம் 15 பேர் பலியாகியுள்ளனர். 100 இற்கு மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். ஆப்பிரிக்க நாடான உகண்டாவின் கிழக்கு பகுதியில் உள்ள புலாம்புலி பகுதியில் நேற்று முன்தினம் இரவில்...

இலங்கை, சீன உறவு மேலும் வலுப்படுத்தப்படும்!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஆட்சியின்கீழ் இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான உறவு மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தன்னை சந்தித்து பேச்சு...

அடை மழையால் 130 இற்கு மேற்பட்ட குளங்கள் சேதம்

0
பலத்த மழை காரணமாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு உரித்தான 130க்கும் மேற்பட்ட குளங்கள் சேதமடைந்துள்ளன. வவுனியா மாவட்டத்திலேயே அதிகளவான அணைக்கட்டுகள் சேதமடைந்துள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். வவுனியா மாவட்டத்தில் மாத்திரம்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...