ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீது டிச. 3, 4 சபையில் விவாதம்

0
10 ஆவது நாடாளுமன்றத்தின் முதல்நாள் அமர்வின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய கொள்கை விளக்கஉரைமீது நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளது. இதன்படி டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மேற்படி விவாதத்துக்கு...

16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூகவலைத்தளங்கள் பயன்படுத்த தடை!

0
16 வயதுக்குட்பட்ட சிறார்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்டத்தை லேபர் அரசு நேற்று நிறைவேற்றியுள்ளது. உலகத்திலேயே முதல் முறையாகவே இவ்வாறானதொரு சட்டமூலம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. சிறுவர்கள்...

மரக்கறி விலைப்பட்டியல் (29.11.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

வடக்கில் படை வசமுள்ள காணிகளை விடுவிப்போம்

0
வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள், தேசிய மக்கள் சக்தியின் இந்த ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ உறுதியளித்தார். ஜனாதிபதியின் பணிப்புக்கமைய வெள்ள...

சீரற்ற காலநிலை: 4 லட்சம் பேர் பாதிப்பு: 12 பேர் உயிரிழப்பு

0
நாட்டில் 24 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் மண்சரிவால் 12 பேர் பலியாகியுள்ளனர். 18 பேர் காயமடைந்துள்ளனர். 102 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 952 வீடுகள் பகுதியளவும்...

தாழமுக்கத்தின் தாக்கம் இன்று முதல் குறையும்!

0
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நேற்றிரவு (28) 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கி.மீ. தொலைவிலும், காங்கேசன்துறைக்கு கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இத்தொகுதி...

குளத்தில் தவறி வீழ்ந்த இளைஞர் சடலமாக மீட்பு

0
வவுனியா - மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி வீழ்ந்த இளைஞரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது. மேற்படி இளைஞர் தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராடச் சென்றபோது கால்...

முற்போக்கு கூட்டணி தலைவர்கள் தூக்கியெறியப்படுவார்கள்: மாற்று சக்தி நிச்சயம் வரும்!

0
" தமிழ் முற்போக்கு கூட்டணி தடம்மாறி பயணிக்கின்றது. வழி தவறி செல்கின்றது. கூட்டணி தலைவர்களின் சுயநல போக்கால்தான் ஆறாக இருந்த எம்.பிக்களின் எண்ணிக்கை இன்று இரண்டாக குறைந்துள்ளது. நான்கு மாவட்டங்களில் இருந்த பிரதிநிதித்துவம்...

பதுளையில் 2,727 பேர் பாதிப்பு: 319 வீடுகள் சேதம்!

0
பதுளை மாவட்டத்தின் பசறை, லுனுகலை, மீதும்பிட்டிய, மடுல்சீமை , தொமோதரை மற்றும் கந்தேகெதர பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த காற்று வீசுவதுடன் இடைக்கிடையே மிதமான மழையும் பெய்வதோடு கடும் குளிரும் நிலவி...

மண்சரிவால் நுவரெலியா, கண்டி வீதியில் ஒருவழி போக்குவரத்து!

0
நிலவும் சீரற்ற காலநிலையால் நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் லபுக்கலை - குடாஓயா பகுதியில் நேற்றிரவு (27) மண்மேட்டுடன் கற்கள் சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியில் போக்குவரத்து ஒருவழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மண்மேட்டுடன் கற்கள்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...