ஐதேக தலைமைப்பதவி சஜித்துக்கு? ரணில் நாடு திரும்பியதும் நடக்கபோவது என்ன?

0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டால் இணைந்து பயணிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார். இந்தியா சென்றுள்ள ரணில்...

மழைக்கு மத்தியில் 52 பவுண் நகை கொள்ளை!

0
யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள், சுமார் 52 பவுண் நகைகள் மற்றும் 8 இலட்சம் ரூபா பணம் என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். அச்சுவேலி, இராச பாதை வீதியில் உள்ள வீடொன்றில்...

பதுளை மாவட்டத்தில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 117 பேர் பாதிப்பு

0
பசறை நிருபர் பதுளை மாவட்டத்தில் கடந்த 23 ஆம் திகதியிலிருந்து பலத்த அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் லுனுகலை, ஹல்துமுல்ல, எல்ல, ஹாலிஎல, ரிதிமாலியத்த, பசறை, பதுளை, வெளிமடை, மீகாகிவுல,...

தொடர் மழையால் வவுனியாவில் 120 குளங்கள் நிரம்பி வான் பாய்கின்றன

0
வவுனியாவில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக 120 இற்கும் மேற்ப்பட்ட குளங்கள் முழுக்கொள்ளவை எட்டி வான் பாய்வதுடன், 3 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்  பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் கடந்த...

உயர்தரப்பரீட்சை 3 நாட்களுக்கு ஒத்திவைப்பு

0
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் க.பொ.த உயர்தர பரீட்சை 3 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நாளை(27), நாளை மறுதினம்(28) மற்றும் எதிர்வரும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை நடைபெற மாட்டாது என பரீட்சைகள்...

சீரற்ற காலநிலையால் 55, 561 பேர் பாதிப்பு! 131 வீடுகள் சேதம்!!

0
நுவரெலியா, பதுளை உட்பட நாட்டில் 11 மாவட்டங்களில் நிலவும் கடும் காற்று மற்றும் பலத்த மழையுடனான வானிலையால் 15,713 குடும்பங்களைச் சேர்ந்த 55, 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்திலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக...

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு: மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு!!

0
மத்திய மலைநாட்டில் இடைவிடாது பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. பெய்து வரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. மேல்...

மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் பலி!

0
சீரற்ற காலநிலையில் பண்டாரவளை பகுதியில் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலையே அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 61 வயது பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். அவரின் கணவர் காயமடைந்த நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.

பாதீட்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஜனவரி 9 சபையில் சமர்ப்பிப்பு

0
2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை 2025 ஜனவரி 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதம்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...